;
Athirady Tamil News

“ஜனாதிபதியின் குழு நகைச்சுவையானது” !!

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட உண்மைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள விசாரணைக் குழுவை நகைச்சுவையாக கருதி முற்றாக நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இது மக்களின் பணத்தை வீண் விரயம் செய்வதுடன், தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை அவமதிக்கும் செயலாகும் என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறி காமினி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைக்கு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுவினால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 20 உத்தியோகத்தர்களை அதற்காக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நிறுத்திய இடத்திலிருந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுத் தலைவர் முறைப்பாட்டினால் சேனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை!!

Channel 4 இனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்!!

சேனல் 4 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கிறது – பாதுகாப்பு அமைச்சகம்!!

செனல்-4க்கு எதிராக ஆர்ப்பாட்டம் !!

ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள்?

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!

உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது !!

“இது அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி” !!

எனக்கு எந்த தொடர்பும் இல்லை:மறுத்தார் பிள்ளையான் !!

எதற்காக வீடியோ நீக்கப்பட்டது?

வீடியோவை அகற்றியது: செனல் 4 !!

சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்!!

கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!

4/21 தாக்குதல்: சர்வதேச விசாரணையை கேட்கிறார் சஜித்!!

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் – 4 செய்திச்சேவை அறிவிப்பு!!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.