;
Athirady Tamil News

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

0

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று(18) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.