;
Athirady Tamil News

வேலணையில் மிதிவெடிகள் மீட்பு

0

யாழ்ப்பாணம் , வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

காணி ஒன்றில் மிதிவெடிகள் காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மிதிவெடிகளை மீட்டுள்ளனர்.

குறித்த மிதிவெடிகளை நீதிமன்ற அனுமதியுடன் , குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரால் அவற்றை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.