;
Athirady Tamil News

உலகத்தின் பெருமளவான பகுதிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் அனுஸ்டிப்பு

0

2004.12.26ம் திகதியன்று உலகத்தின் பெருமளவான பகுதிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்றைய தினம் (2024.12.26) 12 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.

உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த்தேசத்தில் இப் பேரலை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் கருத்துரையாடப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்காக அகவணக்கம் செலுத்தி, ஒளிச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.