;
Athirady Tamil News

கண்டி – வத்தேகம நகர சபையை வென்றது NPP

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2028 வாக்குகள் -07 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1289 வாக்குகள் – 05 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 499 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 359 வாக்குகள் – 1 உறுப்பினர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 324 வாக்குகள் – 01 உறுப்பினர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.