;
Athirady Tamil News

பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகள்!

0

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,833 வாக்குகள் -07 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,232வாக்குகள் – 05 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,442 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 1 (IND1) – 664 வாக்குகள் – 01 உறுப்பினர் ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 458 வாக்குகள் – 01 உறுப்பினர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.