;
Athirady Tamil News

இலங்கையில் கோரவிபத்து ; பலர் படுகாயம்

0

பதுளை – மஹியங்கனை வீதியின் 04வது மைல் பகுதியில் பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்துள்ளது.

விபத்தில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பேருந்தொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.