;
Athirady Tamil News

கொழும்பு சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து

0

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று (23) அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 133வது கிலோமீட்டர் தூண் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் பின்புறத்தில் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்தில் பயணிகள் குறித்து தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.