;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு

0

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (02.12.2025) 3729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாகவும், நாளை தினம் 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

மேலும், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.