யாழில். துவிச்சக்கர வண்டியை திடீரென நிறுத்த முற்பட்ட வேளை நிலைகுலைந்து வீதியில் விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததை கண்ணுற்று , திடீரென துவிச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட வேளை , துவிச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.