;
Athirady Tamil News

மட்டக்களப்பில் அரிய சம்பவம்; ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்!

0

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு ஐந்து ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.