;
Athirady Tamil News

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 4 நாடுகள்.., எது எது தெரியுமா?

0

சர்வதேச பயணம் திட்டம் செய்யும்போது, நம் மனதில் வரும் முதல் யோசனை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தான்.

இருப்பினும், பல நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவைப்படுவதில்லை.

பயணிகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மட்டும் எடுத்துகொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு சுற்றுலா அல்லது குறுகிய கால தங்குதலுக்கு அனுமதி வழங்கப்படும்.

சரியான திட்டமிடல், குறைந்த செலவு தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மூலம் இந்த நாடுகள் செலவைக் கட்டுப்படுத்த விரும்பும் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக உள்ளன.

அந்தவகையில், வெறும் ஒரு லட்சம் பட்ஜெட்டில் இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 4 நாடுகள் குறித்து பார்க்கலாம்.

நேபாளம்
ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய முக்கிய நாடுகளில் ஒன்று நேபாளம்.

பூடான்
பூடான் நாட்டுக்கும் இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். இங்கு செலவு ரூ.1 லட்சத்துக்குள் கட்டுப்படுத்தலாம்.

மாலத்தீவு
மாலத்தீவு இந்தியர்களுக்கு விசா இல்லா வசதி வழங்கும் மற்றொரு முக்கிய இடம். தற்போது 1 மாலத்தீவு ரூஃபியா = ரூ.5.94 இந்திய ரூபாய் என்பதால் பட்ஜெட்டில் செல்லலாம்.

மொரிஷியஸ்
மொரிஷியஸ் நாட்டிலும் இந்தியர்களுக்கு விசா இல்லா அனுமதி உள்ளது. தற்போது 1 மொரிஷியன் ரூபாய் = ரூ.2.02 இந்திய ரூபாய்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.