;
Athirady Tamil News

அண்டார்டிகாவில் பனிப்பாறை உருகுவதை தடுக்க 150 மீ. உயரத்திற்கு சுவர்

0

அண்டார்டிகாவின் Doomsday Glacier உருகுவதை தடுக்க கடலில் 150 மீ. உயரத்திற்கு சுவர் ஒன்றை கட்ட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அண்டார்டிகா பனிப்பாறை மிக வேகமாக உருகிவரும் நிலையில், கடலின் சூடான அலைகள் மோதி பனிப்பாறை உருகுவதை தடுக்க சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை ஓராண்டின் கடல்மட்ட உயர்வில் 4%, Doomsday பனிப்பாறை உருகுவதால் மட்டுமே ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் பெரும் சுவர் மைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.