அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலை – போராட்டம்
;
அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடலம் நவாலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
