வட மாகாண அதிபர் சங்கம் அரசாங்க அதிபருடன் சந்திப்பு
;
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், QR நடைமுறையினை பின்பற்றுவது தொடர்பாக வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு தம்மால் நேற்றைய தினம் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், இன்றைய தினம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 36 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் (Ceypetco) பெற்றோல் விநியோகிக்க தாம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் வரிசை குறையும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.