;
Athirady Tamil News

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக – வைத்தியர் அச்சுதன்

0

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் பசுபதி அச்சுதன் நேற்று(23) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி அக்காலகட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.