;
Athirady Tamil News

வடக்கில் உள்ள சிறைச்சாலைகள் ‘கலாசாலையாக’ மாறியுள்ளது – கடற்தொழில் அமைச்சர் பெருமிதம்

0
தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகவும், இந்த சிறைச்சாலைகள் தற்போது ஒரு ‘கலாசாலையாக’ மாற்றப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.