மறைந்த ஊடகவியலாளர் பிரகாஸின் நினைவாக இரத்த தானம்!! (PHOTOS)
மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.…