13 ஆம் திகதி வடக்கு , கிழக்கு தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!
வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் (13.11.2023) ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு வடமாகாணத் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(12.11.2023) கொண்டாடப்படுவதால்,…