எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு ; 7 பேருக்கு பயணத்தடை
இலங்கை கடலில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலுடன் தொடர்புடைய உள்ளூர் கப்பல் நிறுவனத்தின் ஏழு பிரதிநிதிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஓஷத மிஹார மகாராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…
பால் உற்பத்தியை அதிகரிக்க 2 புதிய கலப்பின பசுக்கள்
புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் விலங்கு மரபு வளம் தேசிய பிரிவு (ஐசிஏஆர்-என்பிஏஜிஆர்) டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 16 வகையான புதிய கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை பதிவு செய்ததற்கான சான்றிதழ்களை மத்திய வேளாண்…
யாழ். நல்லூரில் பொங்கலிட்டு வழிபாடு: வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா
தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 15.01.2026 காலை 8.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.
யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.
வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள் ,…
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன்! 22 பேர் பலி
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்ததில் புதன்கிழமை காலை 22 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து உபோன் ராட்சத்தானி மாகாணத்துக்கு 195 பயணிகளுடன் இன்று காலை 9.30 மணியளவில்…
யாழில். ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்கிறோம் – பிரஜாசக்திக்கு எதிராக நீதிமன்றை…
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக…
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!
ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்குவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகள் மீதும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.…
ஈவிரக்கமற்ற செயல் ; 500 தெருநாய்கள் விஷம் வைத்துக்கொலை
இந்தியாவின் தெலங்கானாவில் கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.இது…
டிப்பர் விபத்து – இருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாவற்குழி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை குறித்த விபத்து சம்பவம்…
தென் கொரிய அரசியலில் பரபரப்பு ; முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய அரசு சட்டத்தரணிகளால் அந்த நாட்டு நீதிமன்றத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
நள்ளிரவில் வீதிச் சோதனையில் விபரீதம் ; பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல்
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.…
சட்டவிரோத மின்சார கம்பியால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
மாத்தறை வெலிகம, கம்மல்கொட பகுதியில் இருவருக்கு மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
வெலிகம, கொலேதண்ட பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகனுக்கே இவ்வாறு மின்சாரம்…
கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்
கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகெங்கும் தமிழர்களுக்கு ; ஜனாதிபதி அநுரவின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
விவசாய செழிப்புக்கு உதவிய சூரியக் கடவுள்,!-->!-->…
பிரான்ஸ்: 350 டிராக்டா்களில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை எதிா்த்து, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 350-க்கும் மேற்பட்ட டிராக்டா்களுடன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிரேஸில், ஆா்ஜென்டீனா, பொலிவியா, பராகுவே,…
யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்
யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.
வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக…
கணவனை கைவிட்டு காதலனுடன் சென்ற மகள் ; இறுதியில் தந்தை கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
மத்தியபிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனிடையே, திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே உறவுக்கார இளைஞருடன் குறித்த பெண்ணுக்கு…
யாழில். கடற்கரையில் கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்- 4 போ் உயரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு
உக்ரைன் நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்புகளைக் குறிவைத்து, ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிரமான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்; பல நகரங்கள் இருளில் மூழ்கின.
கடந்த நான்கு நாள்களில்…
தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் பொங்கல் வாழ்த்து
சிங்கப்பூர்,
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தைத்திருநாளான நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரம்பரிய முறையில் புது மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பொங்கல் பண்டிகை…
அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளத்திலிருந்த வீரர்களுக்கு பறந்த உத்தரவு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கட்டாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளத்திலிருந்து வீரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டாரில் உள்ள அல்-உடைத் (Al-Udeid) தளத்திலிருக்கும்…
போதைப்பொருள் பரிமாற்ற நிலையமாக மாறிய இலங்கை ; வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
அதிவேக வீதியில் வசமாக சிக்கிய இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
கொடகம அதிவேக நெடுஞ்சாலையில் 11 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கார் ஒன்றில் பயணித்த இரண்டு சந்தேகநபர்கள் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொடகம அதிவேக நெடுஞ்சாலையில், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பாலட்டுவ…
விபத்தில் பலியான நான்கு தமிழ் இளைஞர்கள் ; கண்ணீரில் மூழ்கிய கிராமம்
விசுவமடு பிரதேசமே நேற்று சோகத்தில் மூழ்கியது ஒரு பிரதேசத்தில் இருந்து 4பேரின் உடலங்களும் மக்களின் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி வழங்கப்பட்டு விசுவமடு சந்தியிலிருந்து 12ம் கட்டை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பரந்தன் - முல்லைத்தீவு…
மூத்த தம்பதியரின் உயிரை பறித்த மின்சாரம் ; தீவிரமாகும் விசாரணை
கேகாலையில் வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுவல பகுதியில் உள்ள காணி ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக…
யாழில் பெண்ணை கைது செய்ய சென்ற STFக்கு நேர்ந்த நிலை ; திடீர் சுற்றிவளைப்பால் வந்த வினை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள…
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தைப் பொங்கல் திருநாளான வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
ஆண்டுதோறும் தை…
அமெரிக்காவில் 1 லட்சம் விசாக்கள் ரத்து; டிரம்ப் அதிரடி
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில்,…
“இனி சீண்டினால்..” – சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங்
சென்னை,
ஜப்பான் பிரதமராக அண்மையில் பொறுப்பேற்ற சனா தகைச்சி சீனாவுக்கு மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியிருந்தார். அதாவது, தைவானை சீனா சீண்டினால் ஜப்பானை சீண்டியதற்கு சமம் என அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில், சீனா மற்றும் ஜப்பானுடன் நட்பு…
அரச அலுவலகம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று குண்டுகள் இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்ற பொலிஸார் ஊழியர்களை வெளியேற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு முன்னர் குண்டுகள் வெடிக்கும் என்று…
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!
ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்குவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகள் மீதும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.…
திருகோணமலையில் புத்தர் ; தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும்,…
பிரான்ஸ் நாடாளுமன்றை முற்றுகையிட்ட விவசாயிகள் ; ஸ்தம்பித்து போன பாரிஸ்
ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரான்சில் விவசாயிகள் 350 டிராக்டர்களுடன் நாடாளுமன்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ், ஐரோப்பிய யூனியனின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடுகளில்…
அருண் சித்தார்த்தின் அலுவலக கதவுக்கு தீ வைப்பு – விசாரணைகளை ஆரம்பித்துள்ள தடயவியல்…
யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடைகளை…