மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை – வட கொரியா அதிரடி!!
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா…
கேரளாவில் கனமழை- 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான…
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து 8 பேர் உடல் கருகி பலி!!
நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் நேற்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஒண்டோவில் உள்ள ஃபெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தலைவர் எசேக்கியேல் சோனால்லா கூறுகையில், " நேற்று…
சமூகவலைதளங்களில் பதிவிட வீடியோ எடுத்தபோது மரம் முறிந்து ஆற்றுக்குள் விழுந்த வாலிபர்கள் !!
விழுந்தது. திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காக பலர் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள். அதுபோன்று வீடியோ எடுப்பதற்காக இளைஞர்கள் பலர், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் வீடியோ எடுப்பது அதிகரித்து…
செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கை!!
அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமரசமின்றி தொடர்ந்து பணியாற்றும் என இ.தொ.காவின் 84 வருடங்கள் பூர்த்தியை…
வடக்கு ,கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்!!
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது…
ஜனாதிபதியின் மற்றுமொரு சந்திப்பு!!
இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கடன் மீட்பு நடவடிக்கைகள் நியாயமான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்…
இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை!!
பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று (25) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து பேரணியாக செல்வதற்கு திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், அந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை…
குளிப்பதை படமெடுத்த சார்ஜன்ட் கைது!!
வீடொன்றுக்குள் நுழைந்து அவ்வீட்டின் குளியறைக்குள் புகுந்து, அங்கு பெண்ணொருவர் ஆடைகளின்றி குளித்துக்கொண்டிருப்பதை தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அமைச்சு பாதுகாப்பு பிரிவில் இணைந்து சேவையாற்றும் பொலிஸ்…
கடவுசீட்டு பெறுவதற்காக கைவிரல் அடையாளம் வைக்கும் இயந்திரம் சாவகச்சேரியில் பழுது!!
கடவுசீட்டு பெறுவதற்காக கைவிரல் அடையாளம் வைக்கும் இயந்திரம் (Fingerprint machine) பழுதடைந்துள்ளமையால் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
ஒன்லைன் மூலம் கடவுசீட்டினை பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண…
யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக போராட்டம்!!…
யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய மாணவர்கள் எதிர்ப்பு…
உக்ரைன் தானியங்கள் மீதான இறக்குமதி தடை நீடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது- அதிபர்…
கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுப்பு. தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து…
ஓட்டல் அறையில் பதிவுத்துறை அதிகாரி மர்ம மரணம் !!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பரப்பூரை சேர்ந்தவர் அஷ்ரப்(வயது55). பதிவுத்துறையின் மாவட்ட அதிகாரியான இவர் காசர்ஜகோடு நுள்ளிப்பாடியில் உள்ள தங்கும் விடுதியில் அடிக்கடி தங்குவாராம். அதன்படி சம்பவத்தன்று அங்கு தங்கியிருந்த அவர்,…
அஞ்சுவை மணக்கும் எண்ணம் இல்லை: பாகிஸ்தான் முகநூல் நண்பர்!!
'பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. உத்தரபிரதேச…
திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு; பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை !!
கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்குள் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் கண்ணீர்…
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: சுகாதார தொழிற்சங்கங்கள் !!
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
குறித்த…
கூட்டத்தை புறக்கணிக்கும் தேசிய மக்கள் சக்தி !!
ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி புறக்கணிப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்காக ஜனாதிபதியால் அழைப்பு…
பெருந்தோட்டத் துறைக்கு அரசாங்கம் ஆதரவு !!
பெருந்தோட்டத் துறையில் பெறுமதியை கூட்டும் செயற்பாட்டுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக…
குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள்…
குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம்…
9 கடற்தொழிலாளர்கள் கைது!!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து…
கார் ‘பார்க்கிங்’ தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கம்பால் தாக்கிய முதியவர்-…
டெல்லியின் சாந்தநகர் பகுதியை சேர்ந்த முதியவர் தல்ஜீத் சிங். இவரும் இவரது மகன் ஹர்ஜப் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரரான துஷ்யந்த்கோயல் என்பவரை கம்பால் தாக்கிய வீடியோ டுவிட்டரில் வெளியானது. அதில் கார் பார்க்கிங் செய்வது…
மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? வினாடி வினா!!
ஒன்பதாவது முறையாக நடைபெறும் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மகளிருக்கான கால்பந்து உலகக்கோப்பையின் முதல் தொடர் 1991ஆம் ஆண்டு நடந்தது. அது சீனாவில் நடைபெற்றது, 12…
பிரதமர் மோடி 27, 28-ந் தேதிகளில் குஜராத் பயணம்!!
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28-ந் தேதிகளில் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட கிரீன்பீல்ட் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் மோடி…
பாகிஸ்தான் காதலரை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்ணுக்கு கிடைத்த அமோக வரவேற்பு!!!
அடுத்த சில நாட்களில் எனக்கும் அஞ்சுவுக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளாது. 10-12 நாட்கள் கழித்து அவர் இந்தியாவுக்கு செல்வார். அதன் பிறகு திருமணம் செய்துகொள்ள மீண்டும் பாகிஸ்தான் வருவார்.
இது எனக்கும், அஞ்சுவுக்குமான தனிப்பட்ட…
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மழைக்கால கூட்டத்தொடர்…
சிங் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு' ByMaalaimalar .24 ஜூலை 2023 1:56 PM (Updated: 24 ஜூலை 2023 2:04 PM) மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பிரதமர்…
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது தாக்குதல் !!
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை…
வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.…
இலங்கை தமிழர்களுக்கு பச்சைக் கொடி காட்டிய கனடா !!
இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவளிக்குமென தெரிவித்துள்ளது.
கறுப்பு ஜூலையின் 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 1983 ஆம்…
மணிப்பூரில் வீடுகள் தீ வைத்து எரிப்பு- 13 ஆயிரம் பேரை பிடித்து விசாரணை!!
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று…
கனடாவில் காரை திருடும் முயற்சியில் கொலைவெறி தாக்குதல்: இந்திய மாணவர் பரிதாப பலி!!
கனடாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். படிப்பதற்காகவும், படித்து முடித்தபின் அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்காகவும் அங்கு செல்லும் பஞ்சாப் மாநில இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். Powered By VDO.AI Video Player is…
பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை- தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்காக…
தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கானா அரசு சிறுபான்மையினருக்கு…
சீனா பள்ளியில் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து 10 பேர் பலி!!
வட கிழக்கு சீனா குயிக்குகார் என்ற பகுதியில் பள்ளி உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி…
மனைவி-உறவினரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
மகாராஷ்டிர மாநிலம் புனே பாலேவாடி பகுதியை சேர்ந்தவர் பாரத் கெய்க்வாட் (வயது 57). அமராவதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மோனி கெய்க்வாட் (44) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாரத் கெய்க்வாட் அமராவதியில் தங்கி…
இந்தோனேஷியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி!!
இந்தோனேஷியா நாட்டில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கள் நடைபெறுவது…