பூமியின் சுற்றுவட்ட பாதையில் ஹப்பிள் தொலைநோக்கியின் 33 ஆண்டுகள்! – நாசா வெளியிட்ட…
ஹப்பிள் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டு 33 வருடங்கள் கொண்டாடும் வகையில் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1990-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு…
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடிகள் முக்தாருக்கு 10 ஆண்டு, அப்சல் எம்.பி.க்கு 4 ஆண்டு…
உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம் முகமதாபாத் சட்டப் பேரவைத் தொகுதியில் பிரபல ரவுடி முக்தார் அன்சாரி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த 2002-ம் ஆண்டு முகமதாபாத் தொகுதி தேர்தலில் முக்தார் அன்சாரியின் அண்ணன் அப்சல் அன்சாரி…
24 இந்திய ஊழியர்களுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்!!
மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர். ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த…
‘போலியான வாக்குறுதிகளை அளித்து கர்நாடக விவசாயிகளை ஏமாற்றி வருகிறது காங்கிரஸ்’…
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பீதர் நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக ஆட்சியில் கர்நாடக மாநிலம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.…
பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி!!
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மார்ச் மாதத்தில் காணப்பட்ட 50.3 வீத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 35.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக…
விமானப் படை பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு இந்திய அமெரிக்கர் ராஜா ஜே சாரி பெயரை பரிந்துரை…
இந்திய அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா ஜே சாரியை விமானப் படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது கர்னலாக இருப்பவர் ராஜா ஜே சாரி. வயது 45, விண்வெளி வீரர். இந்த இளம் வயதில்,…
ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 6 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு- ஆவணங்கள் பற்றி விரைவில்…
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் கடந்த 24 -ந்தேதி முதல் ஜி…
தி.மு.க-காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக கமல் மாறிவிட்டார்- வானதி சீனிவாசன்…
கோவை பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்து…
கர்நாடகத்திடம் இருந்து இழப்பீடு பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்!!
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச்…
பெண் பயணி பையில் 22 பாம்புகள் – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்! !!
மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய பெண் பயணியிடம் இருந்து 22 பாம்புகள் மீட்கப்பட்டன. பெண் கொண்டு வந்த பைகளில் பல்வேறு வகையை சேர்ந்த பாம்புகள் தனித்தனியே பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கப்பட்டு இருந்தன. அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண்…
உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் 367 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கொடுத்த பா.ஜனதா!!
உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் மே 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி…
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக லண்டனுக்கு நகர்த்தப்படும் புனித கல் !!
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்காட்லாந்தில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ஆம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த…
ஆபரேசன் காவேரி… சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர்!!
சூடானில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் தொடர்ந்து மீட்டு வருகின்றன. சூடானில் வசித்து வரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சிறப்பு…
பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி – வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்!!
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமாகிறது!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமா நிலையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வார விடுமுறை நாட்கள்,…
மயங்கிவிழுந்த பள்ளிப் பேருந்து சாரதி – பல உயிர்களை காப்பாற்றிய சிறுவன்!
பள்ளிப் பேருந்தின் சாரதி திடீரென மயங்கி விழுந்தமையால், சிறுவன் ஒருவன் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சாரதி திடீரென மயங்கி விழுந்தமையால்…
ரெயில் பிளாட்பாரம் இடையே சிக்கிய இளம்பெண் பலத்த காயத்துடன் மீட்பு!!
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கரேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பாதம்மா. இவர் தனது கணவருடன் உலவபாடு செல்வதற்காக தெனாலி ரெயில் நிலையத்திற்கு வந்தார். விஜயவாடாவில் இருந்து கூடூர் செல்லும் மெமோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். ரெயில் பாபட்லா…
உக்ரைன் இராணுவ பதிலடியால் திணறிய ரஷ்யா..!
உக்ரைன் இராணுவம் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில், ரஷ்யாவிலுள்ள எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறியுள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் நடைபெற்று கொண்டிருக்கும் இச்சமயத்தில்,சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் ரஷ்ய இராணுவம் ஏவுகணைகள் மூலம்…
புதிதாக 7,171 பேருக்கு தொற்று: கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக குறைந்தது !!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26-ந்தேதி பாதிப்பு…
மண்சரிவு அபாய எச்சரிக்கை !!
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (29) பிற்பகல் 2.30 வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள…
எல்லை மீள்நிர்ணய அறிக்கை மீது எழும் கேள்விகள் !! (கட்டுரை)
உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்தலை நடத்துவதற்கு சாதகமான நிலைமைகள் நாட்டில் இல்லை என்பது, முன்னமே நன்றாக தெரிந்திருந்த சூழ்நிலையிலும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, பின்னர் காரணங்களைச்…
இந்தடிரிக்ஸ் தெருஞ்சா உங்கள அடிச்சுக்க இனி ஆளே கிடையாது! (வினோத வீடியோ)
இந்தடிரிக்ஸ் தெருஞ்சா உங்கள அடிச்சுக்க இனி ஆளே கிடையாது
மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை !! (மருத்துவம்)
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் ’சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்’ பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை…
அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் – வெளியாகிய புதிய சர்ச்சை..!
''ஜோ பைடன் 86 வயது வரையெல்லாம் உயிருடன் இருக்கமாட்டார்", என அமெரிக்க அரசியல் பெண் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு வாக்களித்தால், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபராகும் நிலைதான் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
தற்போது…
மனைவியின் ஆபாச படம் பார்த்த கணவன் தற்கொலை- காதலன் வெட்டிக் கொலை!!
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 24). இவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்நிலையில்,…
உக்ரைன் மக்களை அச்சுறுத்த எல்லை மீறிய ரஷ்ய படைகளின் நடவடிக்கை..!
ரஷ்யா படைகள் உக்ரைனின் சில முக்கிய நகரங்களை குறி வைத்து நடத்திய ஆகாய வழித் தாக்குதல்களில் இரண்டு பிள்ளைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 12 ஏவுகணைகள் உக்ரேனிய நகரங்கள் மீது பாய்ச்சப்பட்டதுடன், உமான் எனும் நகரம் மிகவும் மோசமாக…
காங்கிரஸ் என்னை அவமரியாதை செய்கிறது- கர்நாடக பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!
கர்நாடக மாநில சட்ட சபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். பிதார் மாவட்டம் ஹம்னபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-…
பிரித்தானியாவின் முக்கிய ஆவணங்கள் கழிவறையில் மீட்பு!
பிரிட்டன் அரச கடற்படையின் முக்கிய ஆவணங்கள் மதுபானக் கூடத்தின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த…
புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது !!
அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இந்த செயலை டிக் டொக் வீடியோவாக உருவாக்கி,…
லாட்ஜ் மாடியில் இருந்து கீழே தள்ளி காவலாளி கொலை- சென்னை சினிமா நடன கலைஞர்கள் 4 பேர் கைது!!
சென்னையை சேர்ந்தவர்கள் மணி, பீமா, நரேஷ் மற்றும் நாகராஜ் திரைப்பட நடன கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றனர். அங்குள்ள லாட்ஜில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று…
கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய இருவர்…
கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய இருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பித்துள்ளனர்.
உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில்…
குருநாகல் பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் 50,000 முட்டைகள் கண்டுபிடிப்பு!!
குருநாகல் ஹெட்டிபொல - கிராதலாவ பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 முட்டைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
இன்று (29) பிற்பகல் முட்டை கொள்வனவு செய்வதற்கு முகவர் ஒருவரை பயன்படுத்தி…
போதும்! நீ செய்த ‘தானம்’: 550 குழந்தைகளின் தந்தைக்கு அதிரடியாக தடை விதித்த…
நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சட்ட விதிமுறைகளின்படி, விந்தணுவை தானம் செய்யும் ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மேலும், செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு…
திருமலையில் கோலாகலம்: பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடுகள் நிறைவு!!
திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்தன. திருமலையில் உள்ள நாராயணகிரி கார்டனில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் முடித்துள்ளது.…