திருமலையில் கோலாகலம்: பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடுகள் நிறைவு!!
திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்தன. திருமலையில் உள்ள நாராயணகிரி கார்டனில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் முடித்துள்ளது.…
பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாய் மாறிய வீட்டு வாடகை – வரலாறு காணாத அளவில் மாற்றம்…
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள்.…
அவதூறு வழக்கில் இதுவரை யாருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்படவில்லை- ராகுல்காந்தி…
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது மோடி குடும்ப பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைதொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம்…
சூடானில் வலுக்கும் போர் பதற்றம் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் இராணுவத்தினரின்…
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த 15-ந் திகதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது.
சூடானில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் சூடான் நாட்டை விட்டு…
ஆலய உற்சவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி !!
வவுனியா - எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார்.…
ஆட்சி, அதிகாரத்திற்காக சமுதாயத்தை பிளவுப்படுத்த காங்கிரஸ் முயற்சி: பசவராஜ் பொம்மை!!
யாதகிரி மாவட்டம் ஷாகாப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுப்படுத்தியது. பிறகு…
ஜேர்மன் நிறுவனத்தை கைப்பற்றியது ரஷ்யா – எதிரி நாடுகளுக்கு பதிலடி..!
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகளிலுள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அந்த சொத்துக்களை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு, உக்ரைனை கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுவருகிறது.
இந்நிலையில்,…
சிவராம் மற்றும் ரஜிவர்மன் நினைவு தினம்!! (PHOTOS)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 16ஆம் ஆண்டு நினைவு…
குண்டர்களுக்கு துணையாக இருக்கும் காங்கிரசால் எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியும்?: ஸ்மிரிதி…
கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர்…
கனடாவில் வசிப்போருக்கு ஓர் அவசர எச்சரிக்கை – இந்த இடங்களுக்கு செல்லவேண்டாம் !!
கனடாவின் மேற்குப் பகுதி மக்களுக்கு காலநிலை தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவும் குளிர்காலம் மாற்றமடைந்து வசந்த காலம் ஆரம்பமாகும் நிலையில் வெப்ப நிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.…
கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சடலமாக மீட்பு!!
கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் சடலம் வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள அவரது தென்னந்தோப்புக் காவல் வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.…
பாணந்துரை கடற்கரைக்கு வந்த ஆபத்தான விருந்தாளி!!
சுமார் 07 அடி அளவு கொண்ட முதலை ஒன்று பாணந்துறை கடற்கரையில் நேற்று (28) மாலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
கறித்த பகுதியில் கரையோரம் உள்ள பாறையின் அருகே முதலை இருப்பதைப் பார்த்த மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு…
’ரத்மலானே குடு அஞ்சு’ இன்டர்போல் பொலிஸாரால் கைது!!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ரத்மலானே குடு அஞ்சு என்று அழைக்கப்படும் சிங்ஹாரகே சமிந்து சில்வா பிரான்சில் வைத்து சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…
கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்: குமாரசாமி தேர்தல் அறிக்கை…
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றால் நாங்கள் அமல்படுத்த போகும் திட்டங்களை இதில் கூறியுள்ளோம். குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள்…
உக்ரைனில், ரஷ்ய படை தாக்குதலில் 21 பேர் பலி!!
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை, டிரோன் தாக்குதலில் 21 பேர் பலியாயினர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 14 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நேற்று அடுத்தடுத்து…
நாங்கள் துணை நிற்கிறோம்… போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி!!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராஙகனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணைக் கமிட்டி…
24 இந்திய மாலுமிகளுடன் அமெரிக்க கப்பல் சிறைபிடிப்பு!!
அமெரிக்காவுக்கு சொந்தமான அட்வான்டேஜ் சுவீட் என்ற எண்ணெய் கப்பல் குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நகருக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் பணியில் இருந்தனர். அந்த கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற் பகுதியில் சென்று…
மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க தீர்மானம்!!
மே மாத இறுதிக்குள் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு…
குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு கட்ட சீனாவின் உதவி!!
சீன உதவியுடன் கொழும்பில் வசதி குறைந்தவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கு சீனாவினால் 450 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.…
வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தன்று மோட்டார் வாகன…
வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே தினத்தன்று மோட்டார் வாகன ஊர்வலமொன்று நடைபெறவுள்ளது.
மே முதலாம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம்…
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு!!
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைந்த குழந்தைகளின் சதவீதத்தைக் கருத்தில் கொண்டு தெற்காசிய பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின்…
உள்நாட்டு போர் தீவிரம்… சூடானில் இருந்து இதுவரை 1360 இந்தியர்கள் நாடு திரும்பினர்!!
உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து மேலும் 754 பேர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். இதன் மூலம் சூடானில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,360 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப்போர் வெடித்து…
பாக். முன்னாள் ராணுவ தளபதி பேச்சால் பரபரப்பு இந்தியாவை எதிர்கொள்ள பாக். ராணுவத்துக்கு பலம்…
இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆயுத பலம் மற்றும் பொருளாதார பலம் இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா சமீபத்தில் தொலைக்காட்சி நிருபர்களிடம்…
ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆத்திரம் மனைவி துண்டு துண்டாக வெட்டிக் கொலை- கணவன் தூக்கிட்டு…
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் வீரபாளையத்தை சேர்ந்தவர் பாவிடு (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா (35) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாவிடு மது குடிக்க ஆரம்பித்தார். போதையில் வீட்டுக்கு வந்து…
நட்சத்திர நீலக் கல் கொத்தணியின் உண்மையான பெறுமதி எவ்வளவு தெரியுமா?
2021 ஆம் ஆண்டில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் கொத்தணியின் உண்மையான பெறுமதி 10,200 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே என்று தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்…
சமுர்த்தி பெறும் குடும்பங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
சமுர்த்தி பயனைப் பெறும் குடும்பங்களில் சுமார் 33 சதவீதமான குடும்பங்கள் சமுர்த்தி பயனை பெறுவதற்குத் தகுதியுடைய குடும்பங்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
இதே அளவான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெற வேண்டியுள்ள போதிலும் அவற்றுக்கு சமுர்த்தி…
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம்!!
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம்…
15 மாவட்டங்களின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!!
15 மாவட்டங்களில் உள்ள 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்கள் தேசிய டெங்கு…
13 ஆவது திருத்தம்; இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்!!
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.
தமிழ்…
IMF முன்மொழிவு நிறைவேற்றம்!!
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28) பிற்பகல் இடம்பெற்றது.
இதன்படி, ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் கிடைத்துள்ளன.
அதன் பின்னர்,…
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்!!
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,863,121 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,863,121 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,953,503 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,454,483 பேர்…
தேர்தல் பிரசாரத்தின் போது கல்வீசி தாக்குதல்: காங். தலைவர் பரமேஸ்வர் மண்டை உடைந்தது!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந்தித்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கர்நாடகத்தில் முற்றுகையிட்டு…
உக்ரைன் மீது அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா… அப்பாவி மக்கள் 19…
உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சில முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷியா, தொடர்ந்து முன்னேறி வருகிறது. அடிக்கடி நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்துகிறது.…