;
Athirady Tamil News

பேரனின் திருமணத்தில் நடனமாடி மக்களை கவர்ந்த 96 வயது முதியவர்!!

நேபாளத்தில் தனது பேரனின் திருமணத்தில் 96 வயது தாத்தா உற்சாகமாக நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. திருமண நடன வீடியோக்கள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும். அந்த வகையில் நேபாளத்தில் தனது பேரனின்…

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு…

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயமானது கும்பாபிஷேகத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. பிறந்துள்ள சோபகிருது ஆண்டான இன்றைய நாளில்(14) சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட தங்கள்…

அம்மனின் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட வீதியில் நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மனின் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தில் மின் தடை ஏற்படுகிறது- எடப்பாடி பழனிசாமி…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் திரண்டு வரவேற்றனர். பின்னர்…

காஞ்சிபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!!

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பஜார் பகுதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதற்குள்…

பனங்கற்கண்டின் பலன்கள் !! (மருத்துவம்)

ஆயுர்வேத மருந்துகளில் பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும்…

இலத்தீன் அமெரிக்க அதிவலது: கெடுபிடிப்போரில் அறுவடை செய்தல் !! (கட்டுரை)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலத்தீன் அமெரிக்க அதிவலதின் இருப்புக்கு 1930களில் ஸ்பெயினில் சர்வாதிகாரி ஃபிராங்கோவின் எழுச்சி முக்கிய உந்து சக்தியாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பாதியில் நவீனமயமாக்கல், அதிவலதுக்கு…

மப்பேடு அருகே கார் மீது வேன் மோதல்: 3 வாலிபர்கள் பலி!!

அரக்கோணம், கணேச நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அஸ்வின்(வயது25). இவர் நேற்று இரவு நண்பர்களான அதே பகுதி பாலசுந்தரம் தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் பாலாஜி(26), அசோக்நகரை சேர்ந்த செல்வம் மகன் மதன்(26) மற்றும் விஷ்ணு (28),…

அமெரிக்காவில் கொட்டகை தீ விபத்தில் 18 ஆயிரம் பசுக்கள் தீயில் கருகி பலி!!

அமெரிக்காவின் டெக்சாஸ் அடுத்த சவுத்ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்ஸில் கால்நடைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தப் பால் பண்ணையின் கொட்டகையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த 18,000க்கும் மேற்பட்ட பசுக்கள் தீயில் கருகி…

அரசியலுக்காக தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்- துரைமுருகன்…

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைதொடர்ந்து அமைச்சர் துரைமுருகன்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மறுமணத்தில் மதவிதிமீறல் நடந்ததாக புகார்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு புஷ்ரா பீபி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த மறுமணத்தில் மத விதிமீறல் நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது முஸ்லிம் மத சட்டப்படி ஒரு பெண்ணின்…

இந்திய விடுதலையில் தமிழர்களின் பங்கு முக்கியமானது – தமிழ் புத்தாண்டு விழாவில்…

தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட பல்வேறு முக்கிய…

இந்தோனேசியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் இன்று மதியம் 3.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக…

இங்கிலாந்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்திய விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை-…

இங்கிலாந்தில் சமீப நாட்களாக காலிஸ்தானி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையால் பதட்டம்- கிம் ஜாங் உன் எச்சரிக்கை!!

வடகொரிய நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனை, அணு ஆயத சோதனை போன்றவற்றை நடத்தி தனது நாட்டின் ஆயுத பலத்தை காட்டி வருகிறார். குறிப்பாக அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதால்…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!!

தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு, பைசாகி, பிஹு என பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர்…

அமெரிக்காவில் பால்பண்ணையில் பயங்கர தீ விபத்து- 18 ஆயிரம் மாடுகள் பலி!!

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத்போர்க் எனப்படும் மிகப்பெரிய பால்பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பண்ணை முழுவதும் பரவி பெரிய வெடி விபத்தாக மாறியது. இதனால்…

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே அரசின் இலக்கு: ராகுல் குற்றச்சாட்டு !!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசால்,…

உக்ரைன் களத்தில் பிரிட்டன் படைகள் – அமெரிக்க இராணுவ ஆவண கசிவால் பரபரப்பு !!

ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு விமானப் படை செயல்படலாம் என்ற தகவல் அமெரிக்க உளவுத் துறையின் இரகசிய ஆவணங்கள் கசிவு மூலம்,வெளிப்பட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கடந்த வார இறுதியில்…

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!!

மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திலிருந்து நேற்று இரவு கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த இராசநாயகம்…

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்!!

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த…

ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு போலி பிணை ஆவணங்கள் தயாரித்து கொடுத்த குற்றத்தில் ஒருவர் கைது!!

நீதிமன்றில் பிணை எடுப்பதற்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கச்சத்தீவு திருவிழாவிலும் சங்கிலி அறுத்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஊர்காவற்துறை நீதவான்…

தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காதவா்கள் அதிருப்தி அடைவது சகஜம்: அண்ணாமலை!!

தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா இணை பொறுப்பாளருமான அண்ணாமலை பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 2 வேட்பாளர் பட்டியலை எங்கள் கட்சி வெளியிட்டுள்ளது. அனைவரின் தகவல்களை…

அமெரிக்க தற்காப்பு அமைச்சின் இரகசிய தகவல்கள் வெளியீடு – நபர் ஒருவர் கைது!

அமெரிக்காவில் தற்காப்பு அமைச்சின் இரகசியத் தகவல்களை திருடி வெளியிட்டமைக்காக 21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக் டக்லஸ் டெக்ஸேய்ரா என அறியப்பட்ட இந்த நபர், மத்திய புலனாய்வுத் துறையால் அவரது வீட்டில் வைத்து கைது…

H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனாவில் உலகின் முதல் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!!

H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலால் சீன பெண் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், இதுவே இவ்வகை பறவைக் காய்ச்சலுக்கு உலகின் முதல் உயிரிழப்பு என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், “H3N8…

உடனடியாக வெளியேறுங்கள்: வடகொரியாவின் சோதனையால் குழப்பமடைந்த ஜப்பான் மக்கள்!!

வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இன்று காலை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில் விழலாம் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹொக்கைடோ பகுதியில்…

டெல்லி ஐகோர்ட்டில் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீடு வழக்கில் அடுத்த மாதம்…

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, '2 ஜி' ஸ்பெக்ட்ரம் (அலை வரிசை) ஒதுக்கீடு செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது, இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள்…

வீட்டை சுத்தம் செய்தவேளை ஜேர்மானியருக்கு அடித்த அதிஷ்டம்!!

ஜேர்மனியில் தனது வீட்டை சுத்தம் செய்தவருக்கு தங்க கட்டிகளும் தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன. ஜேர்மன் நகரமான Heidelberg இல் வாழும் 29 வயது நபர் ஒருவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. இதனையடுத்து அவர் தான் கண்டுபிடித்த தங்கக்கட்டிகள்…

அதிர வைக்கும் பட்டியல்: கோடீசுவர முதல்-மந்திரிகள் பட்டியலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்…

நமது நாட்டில் ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நமது நாட்டின் அரசியல்வாதிகள், தேர்தல்கள், வேட்பாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை பொதுவெளியில் தருவதில் நிபுணத்துவம் பெற்று…

அமெரிக்காவின் நியூஜெர்சியில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண திரண்ட சுற்றுலா…

அமெரிக்காவின் நியூஜெர்சியில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டுள்ளனர். அமெரிக்காவில் அழகிய தோட்டங்களும், ஆறுகளும், பனி மூடிய சிகரங்களும் நிறைந்த நியூஜெர்சியின் சுவீடன் போரோ நகரில் அமைக்கப்பட்டுள்ள…

அவதூறு வழக்கில் குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் ராகுல் காந்தி மனு மீது 20-ந்தேதி தீர்ப்பு!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (வயது 52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலத் தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்குப் பின்னேயும் மோடி…

எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியா.. வழிப்பறி கொள்ளையில் வசமாக சிக்கிய டிக்டாக்…

கேரளாவின் டிக்டாக் பிரபலமான வினீத் விஜயன்(25) மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வழிப்பறி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்டாகிரம் பயன்படுத்தும் கேரள பெண்களுக்கு வினீத்தை தெரியாமல் இருக்க…

இஸ்ரேலில் மேலும் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை!!

இஸ்ரேலில் மேலும் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேற்கு கரை பகுதியில் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக 2 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டு கொன்றது. ஏற்கனவே அங்கு இஸ்ரேலியர்களுக்கும்…