மறைந்த கேசுப் மஹிந்திரா என்றும் நம் நினைவில் இருப்பார்- பிரதமர் மோடி இரங்கல்!!
இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் தலைவருமான கேசுப் மஹிந்திரா (99) இன்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்த கேசுப் மஹிந்திரா,…
திருகோணமலை கடலில் மிதக்கும் திரவ படலம் !!
திருகோணமலை உப்புவௌி தொடக்கம் நிலாவௌி வரையான கடற்பரப்பில் தார் போன்ற திரவ படலம் மிதப்பதன் காரணமாக நேற்று (12) முதல் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை…
கருப்பை வெடித்து குருதி தடைப்பட்டதால் குழந்தை மரணம் !!
புலோலி வடக்கு, கூவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த போதிலும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை…
உடல் வெப்பத்தை கட்டுபடுத்த வழிகள் !! (மருத்துவம்)
பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்கள், இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது…
‘சிஸ்டம் சேன்ஞ்’காரர்களும் தமிழ் மக்களும் !! (கட்டுரை)
கோட்டாபய ராஜபக்ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மக்கள் எழுச்சியாகும்.…
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அயர்லாந்து பயணம்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றார். இந்தப் பயணத்தின் மூலம் அயர்லாந்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து…
கர்நாடகா சட்டசபை தேர்தல்- 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!!
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும்…
புடினின் அதிரடி ஆட்டம்..! ஒரே இரவில் நடந்த சோதனை: திணறும் உலக நாடுகள் !!
கஜகஸ்தானில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா ஏவியமை உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும், ரஷ்யாவும் அணுசக்தி கையிருப்புகளை மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன. ஆனால், அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு…
சூடுபிடிக்கும் சட்டசபைத் தேர்தல்- கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!!
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.…
பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்பு!!
கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முந்தைய வாரத்தில் QR குறியீடு மூலம் எரிபொருள் விற்பனை…
16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு!!
மன்னார் - இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை பகுதியில் இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1 லட்சத்து 11 ஆயிரம்…
கனேடிய வங்கிகளின் வட்டி வீதம் தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்! !
கனடாவில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் அந்நாட்டு மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக சில காலமாகவே மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி வந்தது.
இந்த நிலையில், இதில் வட்டி…
ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘கீழ்படுக்கை’: ரெயில்வே நடவடிக்கை!!
எல்லோரும் தொலைதூர பயணத்துக்கு ரெயில்களைத்தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை (மிடில் பெர்த்) அல்லது மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்படுகிறபோது அவர்கள் அவற்றைப்…
சோபகிருது வருடப் பிறப்பு – சுப நேரங்கள்!!
திருக்கணித பஞ்சாங்கம்
புதுவருடப் பிறப்பு
14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2. 59 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது.
விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம்
14.04.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.59 மணி முதல் மாலை…
ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை – கனடா அதிரடி !!
கனடா அரசாங்கம் இதுவரை உக்ரைனுக்கு சுமார் 8 பில்லியன் டொலர் அளவிலான பொருளாதார, இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக கனடா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
டொரோண்டோவில்…
கொல்கத்தாவில் புதிய சரித்திரம்: நாட்டிலேயே முதல்முறையாக ஆற்றின் கீழே மெட்ரோ ரெயில்…
பொதுவாக மெட்ரோ ரெயில்கள் பூமியின் கீழே சுரங்கப் பாதை அமைத்தும், உயர் மட்டத்தில் தடம் அமைத்தும் (பறக்கும் பாதை) செல்கின்றன. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக ஹூக்ளி ஆற்றின்…
போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் தகுதி தேர்வு எழுத உக்ரைன் அரசு அனுமதி:…
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் நாடுகளில் தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வந்துள்ள அந்நாட்டின்…
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணி கட்சிகள் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்:…
மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. குறிப்பாக சாவர்க்கர் பற்றி விமர்சித்த ராகுல்காந்திக்கு உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கவுதம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை…
அந்தமான் நிகோபார் தீவு அருகே கேம்பெல் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக…
அந்தமான் நிகோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கேம்பெல் கடல் பகுதியில் இருந்து 218 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
4 வயதுச் சிறுவனின் உயிரை பலியெடுத்த நிமோனியா!!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு வயதுடைய சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில்,…
டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தி: மந்திரி உள்பட 3 பேர் பா.ஜனதாவில் இருந்து விலகல்!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதாவில் இருந்து மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள். பா.ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் இன்னொரு…
உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு தகுதித்தேர்வு!!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் நாடுகளில் தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவிற்கு வந்துள்ள அந்நாட்டின்…
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்: பசவராஜ் பொம்மை…
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல் கட்டமாக 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். பெரும்பாலான தொகுதிகளில்…
கோடரியுடன் தகராறு: சிங்கப்பூரில் தமிழர் கைது!!
சிங்கப்பூரில் சாலையில் கோடரியுடன் தகராறில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூர் நகரில் உள்ள ஸ்டாம்பர்ட் ரோடு, விக்டோரியா ரோடு சந்திப்பில் கையில் கோடரியுடன் இளைஞர் ஒருவர் தகராஜில் ஈடுபட்டார். இதில் 71 வயது முதியவர்…
பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்,…
பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள், பயன்தரு தென்னை மரங்கள்" வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
###################################
புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ்…
மகா விகாஸ் அகாடி கூட்டணி வலுவாக உள்ளது: நானா படோலே!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து சமீபத்தில் பேசியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது. அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் விவசாய விளைபொருள் சந்தை குழு தேர்தலில் இணைந்து போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சி…
முட்டைகள் தொடர்பான சான்றிதழ் இன்று…!!
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு மில்லியன் முட்டைகள் கொண்ட மற்றுமொரு கையிருப்பு…
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!!
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன்…
இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!!
9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல்…
என்பிஏ கூடைப்பந்தாட்டதில் பிரபல வீரர் மைக்கல் ஜோடன் அணிந்து ஆடிய காலணி ரூ.18 கோடிக்கு…
அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்தாட்டதில் பிரபல வீரர் மைக்கல் ஜோடன் அணிந்து ஆடிய காலணி ரூ.18 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை பெற்றுள்ளது. பொதுவாக என்பிஏ கூடைப்பந்தாட்டதில் ஆடுவோரின் ஷுக்கள் பிரபல நிறுவனங்கள் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம் அந்த…
முற்றவெளி மைதானத்தில் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா ஏற்பாடு!!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் ஏப்ரல்15,16 ம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்
இன்று யாழ் மாவட்ட…
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை!!
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவடைந்து இன்றுவரை 54 நாட்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் உள்ளமையினால் அப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக சகல கல்வி…
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 141 தொகுதிகளில் வெற்றி பெறும்: டி.கே.சிவக்குமார்!!
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கனகபுரா தொகுதியில் என்னை எதிர்த்து மந்திரி ஆர்.அசோக் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நல்லது…
ராணுவம், கடற்படை சுற்றி வளைப்பு; தைவானை ஆதரிக்கும் வௌிநாடுகளுக்கு எச்சரிக்கை: சீனா பகிரங்க…
தைவான் நாட்டை சீனா ராணுவம் சுற்றி வளைத்திருப்பது, தைவானை ஆதரிக்கும் வௌிநாட்டினருக்கான தீவிர எச்சரிக்கை என சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக தைவான் தனி நாடாக பிரிந்து சென்றாலும்,…