;
Athirady Tamil News

பாகிஸ்தான் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவருக்கு 14 ஆண்டு சிறை

ரகசியக் காப்புச் சட்டத்தை மீறியது, அரசியலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பாகிஸ்தானின் ராணுவ உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவா் ஃபய்ஸ் ஹமீதுக்கு ராணுவ நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை…

தீவிர போராட்டம் எதிரொலி: பல்கேரிய அரசு ராஜிநாமா

பல்கேரியாவில் ஊழல் மற்றும் பொருளாதார மோசடி குற்றச்சாட்டுகளுடன் அரசுக்கு எதிராக நடைபெற்ற தீவிர போராட்டங்களைத் தொடா்ந்து அந்த நாட்டு அரசு வியாழக்கிழமை ராஜிநாமா செய்தது. ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான அது யூரோ மண்டலத்தில் சேர இன்னும் சில…

பேரிடரில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி மரணம்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஓஷாதி வியாமா திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யுவதியின் உயிரிழப்பானது அந்தப் பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சமையலில் சச்சரவு: குஜராத் தம்பதியின் 23 ஆண்டு கால மண வாழ்க்கை முறிந்தது!

அகம​தா​பாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்​த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திரு​மணம் நடந்​துள்​ளது. இந்​நிலை​யில் சுவாமி நாராயணனை வழிபடு​வ​தால் சமையலில் பூண்​டு, வெங்​கா​யத்​தைச் சேர்த்​துக் கொள்​ளாமல் சாப்​பிட்டு வந்​தார்…

வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ல் பொதுத்தேர்தல்! ஷேக் ஹசீனா பதவி நீக்கத்துக்குப் பின்!

வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் அன அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு (2024) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு வாக்குகளில்…

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்தின் சில இடங்களில்…

மேல் மாகாணத்தில் குவிந்துள்ள 40,000 மெட்ரிக் டன் குப்பைகள்

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையை தொடர்ந்து, மேல் மாகாணத்தில் மட்டும் சுமார் 40,000 மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்துள்ளன. கொடிகாவத்தை, முல்லேரியா, கொலன்னாவை மற்றும் கடுவெல ஆகிய உள்ளூராட்சி பிரதேசங்களில் அதிக அளவு குப்பைகள் குவிந்துள்ளதாக…

மூன்று பிள்ளைகளின் தாயுடன் காதல் ; பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன்

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், இணையத்தளத்தில் பண முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சிறப்பங்காடி ஒன்றில்…

அருணாசல பிரதேசம்: பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் 18 பேர் பலி; 3 பேர் மாயம்

திப்ரூகார், அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அருணாசல பிரதேசம் நோக்கி சென்றது. அப்போது, இன்று காலை அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் லாரி வந்தபோது, ஆயிரம் அடி ஆழம் கொண்ட…

மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்! 34 பேர் பலி

மியான்மர் நாட்டில், நள்ளிரவில் மருத்துவமனையின் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில், ராணுவ அரசுக்கு எதிராக அராக்கன் ஆயுதக்குழு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றது. இதையடுத்து, அவர்களது…

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் திறந்த பிடியாணை

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக மீண்டும் பகிரங்க பிடியாணை உத்தரவுகளை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) பிறப்பித்துள்ளது. பணமோசடி தொடர்பான விசாரணையில் பெயரிடப்பட்டுள்ள குறித்த…

கரையொதுங்கிய 2 டன் ராட்சத சுறா ; படையெடுக்கும் மக்கள்

தமிழகத்தின் கன்னியாகுமரி, கீழ் மிடாலம் கடற்கரை பகுதியில் 2 டன் எடை கொண்ட ராட்சத புள்ளி சுறா கரையொதுங்கியுள்ளது. குறித்த பகுதி மீனவர்கள் வீசிய கரைமடி வலையில் சிக்கி இறந்த நிலையில் குறித்த சுறா மீன் கரையொதுங்கியுள்ளது. ஆச்சரியம்…

நெடுந்தீவு டித்வா புயல் பாதிப்பு: 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கு 778 வீடுகள் தெரிவு

நெடுந்தீவு பிரதேசத்தில் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்காக 778 வீடுகள் தெரியப்பட்டதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார். நெடுந்தீவில் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களது எண்ணிக்கை 1410 எனவும் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களது எண்ணிக்கை…

அமெரிக்க குடியுரிமை ரூ.9 கோடி ‘தங்க அட்டை’ திட்டத்தை அறிமுகம் செய்தாா் டிரம்ப்

ஒரு மில்லியன் டாலா் (சுமாா் ரூ.9 கோடி) செலுத்தினால் அமெரிக்க குடியுரிமை பெற வகை செய்யும் ‘தங்க அட்டை’ (கோல்டு காா்டு) திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்தாா். ‘இந்த ‘தங்க அட்டை’, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வெளிநாட்டினா்…

மட்டக்களப்பில் திடீரென நீல நிறமாக மாறிய நீர் ; ஆச்சரியத்தில் மக்கள்

மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இன்று காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில்…

4 விமான விபத்துகளில் உயிர் தப்பிய இரண்டாம் உலகப் போர் வீரர் 103ம் வயதில் காலமானார்

இரண்டாம் உலகப் போரில் 19 ஆபத்தான போர் பறப்புகளை (missions) மேமற்கொண்டு, நான்கு முறை விமான விபத்தில் சிக்கியும் உயிர் தப்பிய கனடிய விமானப்படையின் சிரேஸ்ட விமானி ரெஜினால்ட் “க்ராஷ்” ஹாரிசன் (Reginald “Crash” Harrison) தனது 103 வயதில்…

197 குழந்தைகளை அபாயத்தில் தள்ளிய விந்தணு தானமளிப்பவர்

புற்றுநோய் அபாயத்தை அதிகப்படுத்தும் அரிதான மரபணுப் பிறழ்வைக் கொண்டிருந்த ஒரு விந்தணு தானமளிப்பவர், ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பிறழ்வு கொண்ட விந்தணுவைப்…

நாட்டை கட்டியெழுப்புதல்; மீட்டெடுத்தல்

லக்ஸ்மன் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதிகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றன. வெள்ளிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க “ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின்…

சவுதி அரேபியா ஜித்தாவில் வெள்ளப்பெருக்கு

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் பெய்து வரும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவசர சேவைகள் நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதால், குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்…

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு; உயர் நீதிமன்றம் தடை – என்ன காரணம்?

மாதவிடாய் விடுப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மாதவிடாய் விடுப்பு கர்நாடகாவில் உள்ள தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என…

மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மியன்மாரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 138 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.44 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.95 டிகிரி…

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் அவதானம்

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு கூடியுள்ளது. வர்த்தகம், வணிகம்,…

அரச சேவைக்கான 2,284 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

அரச சேவையில் தற்போது நிலவும் 2284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவையின் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் கால வரையறையை இனங்கண்டு அது சார்ந்த…

பெலாரஸில் இருந்து பலூன்கள்: லித்துவேனியாவில் அவசரநிலை

பெலாரஸில் இருந்து வரும் பலூன்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா தேசிய அவசரநிலைய அறிவித்துள்ளது. இது குறித்து லித்துவேனியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெலாரஸ்…

சூடான்: விபத்துக்குள்ளான ராணுவ விமானம்!

கிழக்கு சூடானில் தரையிறங்க முயன்றபோது ராணுவ சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இல்யுஷின் இல்-76 ரக சரக்கு விமானம் பாா்ட் சூடான் நகரில் உள்ள ஒஸ்மான் டிக்னா…

பல இடங்களில் வங்கி அட்டை மோசடி ; பொதுமக்களிடன் உதவி கோரும் பொலிஸார்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கி அட்டை மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக நம்பப்படும், சந்தேகநபரை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 2 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, பொது மகன் ஒருவரால்…

சீனாவில் குடியிருப்புக் கட்டடத்தில் பயங்கர தீ! 12 பேர் பலி!

சீனாவில், குவாங்டாங் மாகாணத்தில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர். குவாங்டாங் மாகாணத்தின், சாவோனன் மாவட்டத்தில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டத்தில் நேற்று (டிச. 9) இரவு 9.20…

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து – உயிரிழந்த யாழ். இளைஞனின் குடும்பத்தினருக்கு முதல்…

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு முதல் கட்டமாக ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய…

யாழில். நிலவும் சீரற்ற கால நிலை – சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது.…

இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை – உடற்கூராய்வில் அதிர்ச்சி!

அதிமுக பிரமுகரின் மகள் கொலை சம்பவம் திருப்பம் கண்டுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர்.…

அடுத்தடுத்து விவாகரத்து செய்யும் தம்பதிகள்.. கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..…

அல்சூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு அலசூரில் வரலாற்று சிறப்புமிக்க சோமேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால் திடீரென்று இந்த கோவில் நிர்வாகம் இனி…

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து…

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சவனூரை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்தநிலையில் அந்த மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை…

அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!

ஸ்பெயின் நாட்டில் அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 22 வயதான பெண் ஊழியர் ஒருவர், அலுவலகத்துக்கு காலை…

யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவர்…

வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13…