;
Athirady Tamil News

கடும் பனிப்பொழிவால் கேதார்நாத் யாத்திரை முன்பதிவு நிறுத்தம்!!

கடும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் இந்து பக்தர்கள்…

அதிக வெப்பத்தால் இருவர் மரணம்!!

எப்பாவலவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார்.…

கம்பளையில் நிலநடுக்கம்!!

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழுவ பிரதேசத்தில், ஜி.கே டிவிசனில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிக் தெரிவித்தனர். நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை…

புதையல் தோண்டிய 7 பேர் கைது!!

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று…

அரசியல் கட்சிகளின் தீர்மானமிக்க கூட்டங்கள்!!

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று (24) நடைபெற உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின்…

மகாராஷ்டிரா அரசு 15 நாளில் கவிழும்: சஞ்சய் ராவத்!!

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பதவி போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உடைந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ்…

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்படும்: மாஜி பிரதமர் அப்பாஸி எச்சரிக்கை!!

நாட்டில் பொருளாதார,அரசியல் பிரச்னைகள் மிக மோசமாக உள்ளது என்றும் இதற்கு தீர்வுகாணாவிட்டால் ராணுவ ஆட்சி ஏற்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி…

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். கொச்சியில் இன்று மாலையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், திருவனந்தபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க நிகழ்ச்சியிலும் அவர்…

இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார்…

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை காலை மேற்கொண்டனர். வலிகாமம் வடக்கு பகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் மாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதை எதிர்த்து குறித்த…

ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு!!

வடக்கு ஜெர்மனியில் உள்ள நியூஸ்டாட் நகரின் வெளிப்புறத்தில் ஆம் ருபென்பெர்க் அருகே நேற்று அதிகாலை ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது அந்த வழியாக வந்த ரெயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 22 வயது கார்…

பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு உள்ளதாக பலாலி பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபருக்கு வயது 21 எனவும் அவர் அதே பகுதியை சேர்ந்தவர் எனவும்…

உயர்தர விடைத்தாள்கள் திருத்தம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாளை (25) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதான அதிகாரி ஒருவர்…

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ரூ.4-5 அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல் ஹேண்ட்லிங்…

கொச்சியில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம்- படகில் சென்று 11 தீவுகளை கண்டு…

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கிய இடம் என்பதால், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொச்சியில் துறைமுகம், விமான நிலையம் உள்ளது. இந்தநிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக…

கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை ராணி கமீலா பார்க்கர் தவிர்ப்பது ஏன்?: பரபரப்பு தகவல்கள்!!

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து, மக்களின் மனங்களையும் கவர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதியன்று ஸ்காட்லாந்தில் உள்ள பால் மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மூத்த…

இலவச திருமண நிகழ்ச்சியில் கர்ப்ப பரிசோதனை- காங்கிரஸ் கண்டனம்!!

மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 219 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடாசரை நகரில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் நிதியுதவியும்…

நெடுந்தீவில் ஐவர் கொலை; கத்தி, கொலையாளியின் சாரம் கிணற்றிலிருந்து மீட்பு!!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை…

பிலிப்பைன்சில் 2-ம் உலகப்போரில் மூழ்கிய ஜப்பான் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!!

2-ம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலக்கட்டமான 1942-ம் ஆண்டு ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான 'மான்டிவீடியோ மாரு' என்ற கப்பல் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலிய போர் கைதிகளை ஏற்றிக்கொண்டு பப்புவு நியூ கினியாவில் இருந்து சீனா நோக்கி சென்று…

தப்புலவுக்கு ரீஐடி மீண்டும் அழைப்பு !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குவதற்காக திங்கட்கிழமை (24) பயங்கரவாத விசாரணைப் பிரிவு (ரீஐடி) முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அழைப்பு…

இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு!

நாவுல –மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் ஹர்த்தால்!!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நாளை (25) ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு,…

மேல் மாகாணத்துக்கு மாத்திரம் இறக்குமதி முட்டைகள் !

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களில் உள்ள பாரியளவான…

ஆளும்கட்சி எம்.பிகளின் கூட்டம் இன்று !!

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான பாராளுமன்ற விவாதம் மற்றும்…

எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது: திருமலையில் செயல்பட்ட போலி இணையதளம் மீது போலீசில் புகார்!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியை போல், போலி இணையதள முகவரியைத் தொடங்கி பலர் பக்தர்களிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் தீவிர…

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…

ஹம்பாந்தோட்டை கடலில் நில அதிர்வு!!

இலங்கையின் தெற்கு பகுதியில் ஹம்பாந்தோட்டை கடலில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிச்டர் மானியில் 4.4 மெக்னிடியூடாக இது பதிவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை என அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் சடலம் ஒப்படைப்பு!! (PHOTOS)

நெடுந்தீவில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் பூமணி ஆகியோரது சடலங்கள் உடல்கூற்று பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள் கொக்குவில் பிரம்படி…

கோவையில் தொழில் அதிபரை காரில் கடத்திய 4 பேர் கைது- 124 கிராம் தங்க நகைகள் மீட்பு !!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம்…

திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால்…

ஓ.பி.எஸ். நடத்தும் மாநாடு வரலாறு படைக்கும்- பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!!

ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பார்வையிட்ட அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- 1956-ல்…

ரஷ்யாவுக்கு எதிராக மூர்க்கமாக களமிறங்கும் மற்றொரு நாடு : காரணம் என்ன தெரியுமா?

உக்ரைன் - ரஷ்ய யுத்தக் காட்சிக்குள் மிகவும் மூர்க்கமாக நின்று செயலாற்றிக்கொண்டிருக்கின்ற ஒரு நாடு போலந்து. உக்ரைனுக்கு நிகராக ரஷ்யா மீது மூர்க்கத் தனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு என்றும் போலந்தை குறிப்பிடலாம்.…

நாகர்கோவிலில் 2-வது முறையாக மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நண்பர்களுக்கு விருந்தாக்கிய…

நாகர்கோவில், பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24), கட்டிட தொழிலாளி. பள்ளி மாணவிகளிடம் நட்பாக பேசி பழகி காதல் வலை வீசுவதும், தன்னை காதலிக்கும் மாணவிகளிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவதையும்…

வெளியேற்றப்படும் ஜேர்மனி தூதர்கள் – விரோத நடவடிக்கைகளுக்கு ரஷ்யா பதிலடி..!

ரஷ்ய தூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட ஜேர்மனி தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஜேர்மனி பல ஆண்டுகளாக மாஸ்கோவுடன் ஆழமான பொருளாதார உறவுகளை பராமரித்து வந்தது. குறிப்பாக ரஷ்ய…