யாழில். நிலவும் சீரற்ற கால நிலை – சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது.…
இரவு பகல் பாராமல் டார்ச்சர்; அதிமுக பிரமுகர் மகள் கொலை – உடற்கூராய்வில் அதிர்ச்சி!
அதிமுக பிரமுகரின் மகள் கொலை சம்பவம் திருப்பம் கண்டுள்ளது.
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர்.…
அடுத்தடுத்து விவாகரத்து செய்யும் தம்பதிகள்.. கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..…
அல்சூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அலசூரில் வரலாற்று சிறப்புமிக்க சோமேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால் திடீரென்று இந்த கோவில் நிர்வாகம் இனி…
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து…
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சவனூரை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்தநிலையில் அந்த மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை…
அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!
ஸ்பெயின் நாட்டில் அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 22 வயதான பெண் ஊழியர் ஒருவர், அலுவலகத்துக்கு காலை…
யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவர்…
வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13…
வங்கதேசம்: இடைக்கால அரசில் முக்கிய பதவி வகித்த இருவர் ராஜிநாமா!
வங்கதேசத்தில் இடைக்கால அரசின் உயர் பதவியிலிருந்து இருவர் விலகியுள்ளனர். வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கதேசத்தில் அரசு நிர்வாகத்தை வழிநடத்தும்…
யாழில் துயரத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம்
யாழ்ப்பாணம் ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
பகிடிவதை குற்றச்சாட்டு – யாழ்.பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை நாளைய தினம் 12ஆம் திகதி வரை மன்று நீடித்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட…
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அப்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு உறுதி…
அழகான முகம், துப்பாக்கியைப் போல உதடுகள்! அலுவலகப் பெண்ணை வர்ணித்த டிரம்ப்!
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் ஆட்சியில் பொருளாதார…
அமைதிக்கான நோபல் வென்ற மச்சாடோ தலைமறைவு: விருதைப் பெற்ற மகள்! – என்ன நடந்தது?
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மச்சாடோ தலைமறைவாகியிருக்கும் சூழலில், அவர் சார்பாக அவரது மகள் விருதைப் பெற்றுக்கொண்டார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் விதிமீறல்கள், மனித உரிமைகள் அத்துமீறல்…
உக்ரைனில் 3 மாதங்களுக்குள் தேர்தல்? – ஸெலென்ஸ்கி சூசகம்!
உக்ரைனில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவின் தாக்குதல்கள் உக்ரைனில் தொடரும் நிலையில், அமெரிக்காவும் உக்ரைனுக்கு நெருக்கமான ஐரோப்பிய கூட்டாளிகளும் தேர்தலின்போது பாதுகாப்பு வழங்க…
ஜோர்ஜியாவில் UCMAS சர்வதேச போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை!
ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
திருநெல்வேலி, நல்லூர், சுண்டிக்குளி UCMAS பயிற்சி நிலைய…
மகாவலி ஆற்றில் விழுந்தவர் மாயம்
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் ஒருவர் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நேற்று (10) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காணாமல் போனவர் பேராதனை பகுதியைச் சேர்ந்த 31…
கொலன்ன பிரதேச சபை பாதீடு மீண்டும் தோல்வி ; NPP பெரும்பான்மைக்கு அதிர்ச்சி
தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைக் கொண்டுள்ள கொலன்ன பிரதேச சபையின், 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.
இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 9 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
10 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்த…
பிரதமா் மோடியுடன் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு பேச்சு!
பிரதமா் மோடியை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடா்புகொண்டு புதன்கிழமை பேசினாா்.
அப்போது இந்தியா-இஸ்ரேல் உறவை பரஸ்பரம் பலன் அடையும் வகையில் மேலும் வலுப்படுத்த இருவரும் உறுதியேற்றனா். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இருவரும்…
தாய்லாந்து – கம்போடியா எல்லையில் மீண்டும் மோதல்! லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையில் மீண்டும் மோதல்கள் தொடங்கியுள்ளதால், இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி…
தமிழர் பகுதியை துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம்
மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…
கோட்டாபாயவிற்கு யாழ். நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் மின்னணு முறையில் சாட்சியமளிக்க அனுமதிக்க வேண்டும் என்று…
வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் விசேட கலந்துரையாடல்
வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் விசேட கலந்துரையாடல்
வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் B. லியனஹமகே தலைமையில் இன்றைய தினம் (10.12.2025) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில்…
2025-ல் 2 ஆவது முறை…! மொராக்கோவில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 19 பேர் பலி!
மொராக்கோ நாட்டின் 3 ஆவது மிகப் பெரிய நகரத்தில், நள்ளிரவில் திடீரென 2 வெவ்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
மொராக்கோவின் ஃபெஸ் நகரத்தில், நேற்று முன்தினம் (டிச. 9) இரவு இரண்டு வெவ்வேறு 4 அடுக்குமாடி…
கடத்தல்கார பலூன்கள்; லித்துவேனிய அரசாங்கம் அவசரகால நிலை அறிவிப்பு!
பெலாரஸில் இருந்து வரும் கடத்தல்கார பலூன்கள் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக , லித்துவேனிய அரசாங்கம் இன்று (9) அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
அதோடு, காவல்துறை மற்றும் எல்லைக் காவல்படையினருடன் இணைந்து இராணுவம் செயல்பட…
10 ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட பொம்மை கண்கள்; ஆச்சயத்தை ஏற்படுத்திய சம்பவம்
சீனாவில் லீ என்ற பெண் ஆர்டர் செய்த 'பொம்மை கண்கள்' பத்து ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஆர்டரை லீ மறந்தேவிட்டதாகவும், தனது மொபைல் நம்பரை மாற்றாததால்…
பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த மாணவன்
பண்டாரவளையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளையில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும்…
இம்ரான் கான், பிடிஐ கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது பிடிஐ(பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப்) கட்சிக்கும் அரசியலில் தடை விதித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இம்ரான்…
லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு
Àயாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடரிலும் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாமான காரணங்களுடன் சத்திய கடதாசியை மன்றில்…
ஆஸ்திரேலியா: அமலுக்கு வந்தது சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை
சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது.
அந்தச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவா்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூ-டியூப், ஸ்னாப்சாட், எக்ஸ்,…
பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை –…
மனித உரிமைகளுக்காகப் போராடும் பெண் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், சமூக ஊடகவியலாளர்கள் இணையதள வன்முறை, அதாவது ஆன்லைனில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாக ஐ.நா. தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான ஆன்லைன்…
உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்
ரஷியாவிடம் நிலத்தை விட்டுக்கொடுத்து அதன்பேரில் சமரசத்துக்கு இடமில்லை என்று உக்ரைனின் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி மீண்டுமொருமுறை வலியுறுத்திப் பேசினார். ரஷியாவும் உக்ரைனும் அமைதிப்பாதைக்குத் திரும்ப அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதில் முனைப்பு…
தாய்லாந்தை எதிா்த்து கடும் போா்: கம்போடியா சூளுரை
தங்கள் நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய தாய்லாந்துக்கு எதிராக கடுமையாகப் போரிடத் தயாா் என்று கம்போடிய அதிபா் ஹன் மானெட் சூளுரைத்துள்ளாா்.
புதிய எல்லை மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதிபா் மானெட்…
அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு…
video link-
https://fromsmash.com/-avPZzfe5O-dt
அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம்…
யாழில். 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெறுவோரின் பெயர் பட்டியல் இன்று முதல் காட்சிக்கு…
பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்று இருந்தால் அது தொடர்பில் உடனடியாக யாழ் . மாவட்ட செயலகத்தில் 30ஆம் இலக்க அறையில் இயங்கும் ,மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு…
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் – காரணத்தை பாருங்க..
இளம்பெண் ஒருவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்டார்.
சிலையுடன் திருமணம்
உத்தரப் பிரதேசம், பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி ஷர்மா(28) என்ற இளம்பெண், தனது ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு பாரம்பரிய இந்து சடங்கின்படி…