;
Athirady Tamil News

அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!

2022 ஆம் ஆண்டில், இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தையும், குவைத் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 2022 இல் சவுதி அரேபியா 1,78,630 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.…

ராமேசுவரம் அருகே கடலில் வீசப்பட்ட 17.74 கிலோ தங்க கட்டிகள் மீட்பு: தங்கம் கடத்தலில்…

ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்பட்டு…

சூரிய குடும்பத்தின் விளிம்பில் உள்ள குள்ள கிரகத்தை சுற்றி வளைய அமைப்பு- விஞ்ஞானிகள்…

சூரிய குடும்பத்தை பற்றிய ஆய்வுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உலகின் மிகப்பெரிய ஆப்டிக்கல் தொலை நோக்கியான 10.4 மீட்டர் விட்டம் கொண்ட கிரேன் டெலஸ்கோப்பியோ கனரி யாசில் பொருத்தப்பட்ட இங்கிலாந்தின் ஷெபீல்ட்…

கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு !!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, 10ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து…

துருக்கி – சிரியாவை துரத்தும் சோகம்: இடிபாடுகளில் மீட்கப்பட்டவர்கள் கடும் குளிர்…

துருக்கி- சிரியா நாடுகளை கடந்த திங்கட் கிழமை உலுக்கிய நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது. நிலநடுக்கத்தால் குலுங்கிய ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து தடைமட்டமானது. சின்னாபின்னமான கட்டிட இடிபாடுகளில்…

ஆதியோகி சிலையை ஹெலிகாப்டரில் பார்வையிடும் ஜனாதிபதி திரவுபதி முர்மு- பாதுகாப்பு ஏற்பாடுகள்…

கோவை பூண்டி அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் வருடந்தோறும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன்…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய மக்கள் உதவ வேண்டும்- சிரியா தூதரகம்…

துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லைப்பகுதிகளை கடந்த 4 நாட்களுக்கு முன்பு உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஏற்கனவே சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் அந்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்பை…

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி என்பது அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தி.மு.க. தலைமை காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது…

மனைவியுடன் விவாகரத்து- விதவை பெண்ணுடன் ஊர் சுற்றும் பில் கேட்ஸ்!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமாக திகழ்ந்து வருபவர் பில் கேட்ஸ். இவரது முன்னாள் மனைவி மெலிண்டா. இவர்களுக்கு ஜெனீபர் (வயது 26 ) என்ற மகனும் ரோரி (23) மற்றும் போபே (20) என்ற 2 மகள்களும் உள்ளனர்.…

தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிக பெண்கள் வேலை கேட்டு காத்திருக்கிறார்கள்- மொத்தம் 67 லட்சம்…

தமிழகம் முழுவதும் 67 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ள நிலையில் அதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேர் வேலை கேட்டு காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித்து…

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாய்சாபாத் அருகே மிதமான நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாய்சாபாத் அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. பாய்சாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் காலை 10.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இலங்கை ஜப்பான் நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும் – ஜப்பான்!!

ஜப்பான் இலங்கை தனது நாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும்,ஜப்பானிய…

எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது – பிரதமர் தினேஷ்!!

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்க்கட்சியிடம் வெறும் வாய்வீச்சு மட்டுமே உள்ளது. இதுதொடர்பில் அவர்களிடம் எந்த உறுதியான வேலைத்திட்டமும் கிடையாது. அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு திட்டங்களை…

தேர்தல் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை – ஜீ.எல்.பீரிஸ்!!

திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரஜைகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற வாத பிரதிவாதங்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்…

நாம் உயிருடனிருக்கும் வரை 13 ஐ எவராலும் நடைமுறைப்படுத்த முடியாது – ஜனாதிபதிக்கு…

பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. ஒரு வார காலத்திற்குள் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டை…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் நடத்தும்…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில்…

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யாஹூ ஆட்குறைப்பு அறிவிப்பு!!

பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான யாஹூ சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. சுமார் 1000 பேரை பணி நீக்க, செய்ய யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி 12% ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என யாஹூ நிறுவனத்தின்…

பொன்னேரியில் நடைபெற உள்ள முக்கிய பதவிகளுக்கான தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்- விவசாயிகள்…

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.…

தமிழரின் சொந்தக் காணிகளை தமிழரிடமே கையளிப்பதற்கு விவாதம் எதற்கு – நாடாளுமன்றில்…

தமிழ் மக்களின் காணிகளை அரச நிறுவனங்களோ அல்லது இராணுவத்தினரோ கையகப்படுத்தியிருந்த அதனை உடனடியாக விடுவிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் இதனை எதற்காக விவாத பொருளாக மாற்றி ரணில் விக்கிரமசிங்க அதனை தனது கொள்கை பிரகடன உரையில்…

யாழ் கலாசார நிலைய கையளிப்பு விழாவை புறக்கணிக்கும் தமிழ்கட்சிகள் !!

யாழ்ப்பாணத்தில் இந்திய கலாசார நிலைய திறப்பு விழாவிற்கான அழைப்பு தமக்கு விடுக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழத் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கலாசார நிலைய…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது ஐஎஸ் தாக்குதல்?.. ஐ.நா எச்சரிக்கை!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தலைமையில், ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பிலான ஆய்வு கூட்டம் நடந்தது. தொடர்ந்து ஐ.நா. தீவிரவாதம் தொடர்பான அலுவலக துணைச் செயலாளர் வோலோடிமிர்…

உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கு காலக்கேடு!!

உரிமம் இல்லாமல் வைத்திருக்கும் துப்பாக்கிகளை 06.02.2023 முதல் 15.03.2023 வரையான காலப்பகுதிக்குள் அரசிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 06.02.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2318/02 இன் படி இந்த நடவடிக்கை…

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது!!

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில்…

ஆடு மேய்த்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!

திருவண்ணாமலை மாவட்டம் அட்டவாடி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த் பிரபு தலைமையிலான குழுவினர், அவர்கள் மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள்…

யாழ்ப்பாண கலாச்சார நிலையம் நாளை கையளிப்பு; ஏற்பாடுகள் பூர்த்தி!!

கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை கையளிக்கும் நிகழ்வு நாளைய தினம் சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிசக்…

ஈஷா மஹா சிவராத்திரியில் இலவசமாக பங்கேற்கலாம்- ஆன்லைன் முன்பதிவு அவசியம்!!

'தென் கயிலாயம்' என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி…

கனடாவில் அடித்த அதிஷ்டம் – ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான மாணவி !!

கனடாவில் லொட்டரி சீட்டு வாங்கிய முதல் முறையிலேயே ரூ.290 கோடி பரிசை வென்று ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி ஆனார் 18 வயது மாணவி. ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த மாணவிக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோவில்…

கடந்த ஆண்டு குடியுரிமையை துறந்த 2.25 லட்சம் இந்தியர்கள்!!

இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த தகவலை…

சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள…

யாழ்ப்பாணம் மாநகரில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த…

சீன கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்படும்: அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் அதிரடி!!

ஆஸ்திரேலியாவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்படும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. நாட்டில் தகவல் ெதாடர்பு வலையமைப்பை பாதுகாக்கும் முயற்சியில் சீனா நிறுவனத்தின் தொலைதொடர்பு மற்றும் வீடியோ…

மத்திய அரசின் திட்டங்களுக்கு நேரு பெயரை சேர்க்காதது ஏன்? – பிரதமர் மோடி கேள்வி!!

பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக கடந்த 31-ம் தேதி பேசினார். இந்த உரைக்கு மரபுப்படி நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதம் நடந்தது. மக்களவையில் விவாதம் முடிந்த…

சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அமெரிக்க எல்லையில் பறந்த 4 சீன பலூன்கள்: பென்டகன் தகவல்!!

அமெரிக்காவில் இதற்கும் முன்பும் 4 சீன பலூன்கள் பறந்ததாக பென்டகன் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவில் அணுமின்நிலையம் மீது சீன உளவு பலூன் ஒன்று பறந்தது. கடந்த 30ம் தேதி மொன்டானா பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிப்.4ம் தேதி…

சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்! (கட்டுரை)

இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பிரித்தானிய முடியின் கீழ் டொமினியனாக ஆன, 1948 பெப்ரவரி நான்காம் திகதியை இலங்கை, சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது. அந்தச் ‘சுதந்திரம்’ கிடைத்து, கடந்த சனிக்கிழமையோடு…