;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களை சேர்ந்த 7513 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால்…

வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது – தெய்வாதீனமாக உயிர்…

யாழ்ப்பாணம் வலிக்காமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் வாகனம் சேதமடைந்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பாதீட்டுக்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் சோ.…

சிரியா மக்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி!

சிரியா நாட்டின், தெற்கு பகுதியில் உள்ள கிராமத்தில் அத்துமீறி நுழைந்து சோதனைச் செய்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அங்குள்ள மக்கள் மீது சரிமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின், பெயிட் ஜின் எனும்…

128 பேர் பலி! ஹாங்காங் அடுக்கக தீவிபத்தின் பின்னணி என்ன?

ஹாங்காங் நகரில், தாய் போ மாவட்டத்தில் வானுயர்ந்த கட்டங்களில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 128 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஹாங்காங் வரலாற்றில், மிக மோசமான தீ விபத்தில் சிக்கிய கட்டடங்களுக்குள்…

யாழ்ப்பாணத்தை புரட்டிப்போட்ட புயல் ; நீரில் மூழ்கிய நல்லூர், பறிபோன உயிர்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் புகையிர நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி வாழ் மக்களும் வெள்ளத்தால்…

ராஜாங்கனை வெள்ளத்தில் சிக்கிய 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு

புத்தளம் ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இன்று காலை (29) வேளையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமானப்படை…

இந்தியாவின் 2ஆவது விமானமும் கொழும்பை வந்தடைந்தது!

இலங்கையில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது விமானமும் சனிக்கிழமை (29) கொழும்பை வந்தடைந்துள்ளது. இன்று (29) அதிகாலை , இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய…

முதியோர் இல்லத்தில் பெரும் துயரம்; 11 பெண்கள் உயிரிழப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையில் நீர்கொழும்பு பன்னல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதியோர் இல்லமொன்றில் 11 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை டிட்வா ப்புயலின் தாக்கத்தினால் இதுவரை பதிவான…

இறம்பொடையில் பெரும் துயரம் ; 15 பேர் பலி, 50 பேர் காயம், பலர் மாயம்

இறம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும் நேற்று (28) அதிகாலையும்…

69 பேருடன் மீட்கப்பட்ட பேருந்து ; யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்

யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அவர்…

யாழில் முண்டியடித்த மக்கள்; சிலமணி நேரங்களில் பல ஆயிரம் Mobitl சிம் விற்பனை !

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் dialog, airtel, தொலை பேசி பாவனையாளர்களுக்கு நெட்வேர்க் கிடைக்காததால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். எனினும் mobitle, hatch,சிம்களுக்கு நெட்வேர்க் கிடைத்த நிலையில் யாழில்…

செட்டிகுளம் – கந்தசாமி நகரில் வீட்டு கூரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6…

செட்டிகுளம், கந்தசாமி நகர் பகுதியில் வெள்ளம் காரணமாக வீட்டின் கூரையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா , செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு…

வவுனியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: இருவர் மரணம்

வவுனியா வில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது டன்இ அதில் பயணித்த இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த…

நாய் மற்றும் பூனை இறைச்சிக்கு தடை விதித்த நாடு

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த தடை ஜகர்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் விபோவோவால்…

சர்வதேச மாணவர்கள் தொடர்பில் கனடா அரசு எடுக்க இருக்கும் முடிவு

கனடா அரசு, அடுத்த ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. கனடா அரசு, சர்வதேச மாணவர்கள் அல்லது சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையைக்…

வெள்ளை மாளிகை அருகே மர்மநபரால் பரபரப்பு ; ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம்

வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர்கள் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே…

இத்தாலியில் பெண்ணை கொலை செய்தால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இத்தாலியில், பெண்ணை கொலை செய்தால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம், அந்நாட்டு நாடாளுமன்றில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நாடான இத்தாலியில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பிரத்யேக சட்டத்தை கொண்டு வர முடிவு…

ஒரு அங்குலத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் ; ட்ரம்பிற்கு கடுமையான எச்சரிக்கை

கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நாட்டின் “ஒவ்வொரு அங்குலத்தையும்” “ஏகாதிபத்திய அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து” பாதுகாப்பதாக…

ஷேக் ஹசீனா வங்கி பெட்டகத்தில் 10 கிலோ தங்கம்!

பங்களாதேக்ஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குச்(Sheikh Hasina) சொந்தமான வங்கி பெட்டகத்தில் இருந்து சுமார் $1.3 மில்லியன் மதிப்புள்ள சுமார் 10 கிலோகிராம் (22 பவுண்டுகள்) தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச ஊழல் தடுப்பு அதிகாரிகள்…

இம்ரான் கான் தொடர்பில் வெளியான சமூக ஊடகங்களில் பரப்பிய வதந்திகள் நிராகரிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவா்கள் கூறினா். இது…

தாய் போல் வேடமிட்டு மகன் தில்லுமுல்லு – எதற்காக தெரியுமா?

தாய் போல் வேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பென்சன் ஆசை இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோவைச் சேர்ந்தவர், கிராசியெல்லா டால் ஓக்லியோ. நர்சாக பணியாற்றிய இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் காலமானார். இந்நிலையில்…

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடம்! நேபாளம் வெளியிட்ட புதிய பணத்தாளால் சர்ச்சை!

நேபாளத்தில், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாள வரைபடத்துடன் கூடிய புதிய ரூ.100 பணத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. உத்தரகண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உரிமைக்கோரி வருகின்றன.…

சிறையில் அடைக்கப்பட்ட பிரேசில் முன்னாள் ஜனாதிபதி

ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெயிர் போல்சோனாரோ, 2019 முதல் 2022…

லண்டனில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

லண்டன் ஒக்ஸ்போட்டிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்து.…

வவுனியாவில் பெய்து வரும் மழையினால் நொச்சிமேட்டையுடன் ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடை

வவுனியாவில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடும் மழையின் காரணமாக ஏ9 வீதியின் நொச்சிமோட்டை பாலம்பகுதியில் வெள்ள நீரானது வீதியை மேவி 3 அடிக்கு மேல்…

உக்ரைனுக்கு பணியாற்றிய எண்மருக்கு ரஷ்யா ஆயுள் தண்டனை

ரஷ்ய – உக்ரைன் போரில் கிரிமியா பாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட 08 பேர் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் நேற்று அவர்களுக்கு தீர்ப்பளித்துள்ளது. குறித்த 08 பேரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு…

நைஜீரியாவில் வரலாறு காணாத உணவுப்பஞ்சம் ; ஐ.நா. எச்சரிக்கை

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக வடக்கு நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரிப்பால் அங்கு உணவுத் தட்டுப்பாடு உச்சத்தை…

பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

வவுனியா பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன்இ…

கிளிநொச்சி கண்டாவளையில் வெள்ளம்: இராணுவ உதவியுடன் துரித மீட்புப் பணிகள்!

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர்பிரிவின் கீழான பிரதேசங்களில் வெள்ள பாதிப்பிற்குள்ளான நிலமையில் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு…

இந்தோனேசியா: வெள்ளம், நிலச்சரிவுகளில் 49 போ் பலி!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 49 போ் உயிரிழந்தனா்; 67 போ் மாயமாகினா். வெள்ளப் பெருக்கெடுத்துள்ள ஆறுகளிலும், நிலச்சரிவின் இடிபாடுகளிலும் உடல்களை மற்றும் உயிருடன்…

யாழில் இருந்து சென்ற பேருந்து பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது ; தீவிரமடையும் மீட்பு பணி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால்…

சீற்ற வானிலை காரணமாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள்…

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு.…

காதலியை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

அகர்தலா, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள ஹோலாஷெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் நேற்றுமுன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடந்தார். அருகில் வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் துடித்துக்…

சீனா: ரயில் விபத்தில் 11 போ் உயிரிழப்பு

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: யுன்னான் மாகாணத்தின்…