;
Athirady Tamil News

QR திட்டத்திலும் விலை சுமை அதிகரிப்பு ; மக்களுக்கு பொருளாதார அழுத்தம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மார்ச் மாதத்தில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், புதிய விலைகளுக்கு இணங்க QR குறியீட்டின் கீழ் வாராந்த ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு வாகன உரிமையாளர்கள் செலவிட வேண்டிய தொகை…

மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய…

ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்

ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொ்னிஹிவ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் சனிக்கிழமை மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. இதுகுறித்து மாகாண ஆளுநா் வியாசஸ்லாவ் சௌஸ் கூறுகையில், ‘ரஷிய தாக்குதலால் மின்சாரக்…

அதிபர் டிரம்ப்பை பதவி நீக்க 2 வாக்குகள் குறைவு! ஜனநாயக கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க மார்ச் 31 ஆம் தேதிக்குள் முயற்சியை முன்னெடுக்கும் பணியை அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பணியாற்றி வரும்…

எலான் மஸ்க் இற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, எலான் மஸ்க் வெளியிட்ட கருத்துகள் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில்,…

பிரித்தானியாவில் பெரும் சேவையாற்றி உயிரிழந்த இலங்கை வைத்தியர் ; குடும்பத்திற்கு…

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு…

ஈரானில் ஒரே நாளில் 640 தாக்குதல்கள் ; 68 பேர் உயிரிழப்பு

ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 68 பேர்…

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை (23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களை கருத்திற்கொண்டு இத் தீர்மானம் குறித்த…

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்: பேரழிவு உறுதி – ரஷியா கண்டனம்!

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது. தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம், சனிக்கிழமை(மார்ச் 21) வான் வழி தாக்குதலில்…

4700 லீற்றர் டீசல், 800 லீற்றர் பெற்றோல் மீட்பு! யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த…

யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைத்திருந்த பெருமளவு எரிபொருட்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது 4700 லீற்றர் வரையிலான டீசலும் 800 லீற்றர்…

தென் கொரிய கார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; 10 பேர் பலி ;25 பேர் கவலைக்கிடம்

தென் கொரிய கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் மாயமாகியுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும்…

விரிவுரையாளர் கொலை – மகள் மருமகன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

48 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும்; ஈரானுக்கு டிரம்ப் கெடு

வாஷிங்டன், வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் பயங்கர போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து, அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த…

போர் காரணமாக ஆப்கனில் 1.15 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 1.15 லட்சம் ஆப்கன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தெஹ்ரீக்-ஏ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி…

அம்பாறையில்  162  ஆவது வருட பொலிஸ் வீரர் தினம் அனுஸ்டிப்பு

162 ஆவது வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றதுடன் இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன் பொலிஸ்…

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம்

அமெரிக்க ராணுவத்தில் மாவென் என்ற செயற்கை நுண்ணறிவு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. மாவென் செயற்கை நுண்ணறிவு அமெரிக்க ராணுவம் தங்கள் இராணுவ நடவடிக்கையில் புதிய இணைப்பாக மாவென்(MAVEN) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு(AI) அமைப்பை…

யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளின் தபால் விநியோகத்தில் அதிரடி மாற்றம் ; எரிபொருள்…

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, அஞ்சல் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம்…

கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்று

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று, அங்கிருந்து பூதவுடல் யாழ்.…

ஈரான் மீதான தாக்குதல்களை அதிகரிப்போம்: இஸ்ரேல் அச்சுறுத்தல்!

ஈரான் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுப்புவதாகக் கூறியிருந்த நிலையில் உலகளாவிய சுற்றுலா தளங்களை…

30 நாட்களுக்கு ஈரான் மீதான தடை நீக்கம்; பின்வாங்கும் அமெரிக்கா ;அதிரடி முடிவு

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடையை அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை…

பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான முக்கிய தகவல்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு…

60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி – வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க…

பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும்  வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால்,…

ஈரானின் அணுசக்தி மையம் மீது தாக்குதல்

தெக்ரான், அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ம் தேதி ஈரான் மீது தொடங்கிய போர் இன்று 22-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் ஈரான் மீது வான் வழித்தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல்…

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக …

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல்…

4 ஆயிரம் கி.மீ. தொலைவை தாக்கும் ஏவுகணை: அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை மிரள விட்ட ஈரான்

தெஹ்ரான் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவ தளம் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை…

4000 கி.மீ.-க்கு அப்பால்… அமெரிக்க – பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து…

அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து இரு ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா என்கிற தீவு அமைந்துள்ளது. பிரிட்டன் வசம் உள்ள இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான பாதுகாப்பு…

ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!

ரஷியாவில் ஒரே இரவில் 280 டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியா - உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதனை முடிவுக்குக் கொண்டுவர முடங்கியிருந்த…

டிரம்புக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் ஈரானை வான் வழியாக தாக்கி வந்த அமெரிக்கா, இனி தரை வழியாகவும் தாக்குதல் நடத்த கூடும் என தகவல் வெளியானது. அதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அந்நாடு தெரிவித்தது. ஏற்கனவே மோதல், பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், தரை வழி…

சேவையிலிருந்து விலகிய 90 சதவீத தனியார் பேருந்துகள் ; எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி

இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள்…

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கக் கோரிக்கை ; அடுத்தடுத்து உயரப்போகும் விலைகள்

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று (22)…

யாழில் பொதுமக்கள் வீதி மறியல்: அன்னசந்திர வீதி புகையிரதக் கடவை மூடப்பட்டதற்கு எதிராகப்…

யாழ்ப்பாணம், அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, பொதுமக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் குறித்த புகையிரதக் கடவையின் குறித்த போராட்டம்…

அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை தாக்கிய ஈரான்: திகைத்த உலக நாடுகள்

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் நேற்று 21-வது நாளை எட்டியது. ஈரான் மக்கள் பாரசீக புத்தாண்டான (நவ்ருஸ்) நேற்று கொண்டாடினர். ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை…

மத்திய கிழக்கு போர் பதற்றம் ; மத்தள வானூர்தி நிலையம் மீண்டும் உயிர்பெறுகிறதா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வான்பரப்பு முடக்கம் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, நட்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச வானுர்தி நிலையத்தை (MRIA) ஒரு தற்காலிக மையமாகப் பயன்படுத்துவது குறித்து ஆரம்பக்கட்ட ஆலோசனைகள்…

தமிழர் பகுதியில் சடலத்துடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; மற்றொரு பெண் அரங்கேற்றிய சினிமாவை…

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்…