;
Athirady Tamil News

வலி வடக்கில் போராட்டம்

வெசாக் வாரத்தில் மயிலிட்டி பகுதியில் கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். வலி.…

சீமான்- கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழிக்கு இன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. 2013ம் ஆண்டு சீமான்- கயல்விழிக்கு திருமணம் நடந்தது, இந்த தம்பதியினருக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆண் குழந்தை…

போா் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து விரிவடையும் ; ஈரானின் எச்சரிக்கையால் சிக்கல்

ஈரானை அமெரிக்கா மீண்டும் தாக்கினால், இந்தப் போா் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும்’ என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், தாக்குதலைத் தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

Ebola அச்சம் ; அமெரிக்கா சென்ற Air France விமானம் கனடாவுக்கு திருப்பிவைப்பு

கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் எபோலா (Ebola) வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் தவறுதலாக விமானத்தில் ஏறியதைத் தொடர்ந்து, ஏர் பிரான்ஸ் (Air France) விமானம் அமெரிக்காவுக்குப்…

தொடரும் சீரற்ற வானிலை; 6 பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளையும், தெஹியோவிட்ட பகுதியில் 3…

கணவனுடன் வாக்குவாதம்; இளம் பெண் எடுத்த முடிவால் துயரம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழுகாமம் பகுதியில் நேற்று முன் தினம் 22 வயது இளம் குடும்ப பெண் உயிரிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், கணவருடன்…

இணையத்தை உலுக்கும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற இணையதள பக்கத்திற்கு மத்திய…

புதுடெல்லி, சமூக ஊடகங்களில் இயங்கும் வேலையற்ற இளைஞர்களை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த், கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சித்திருந்தார் நீதிபதியின் விமர்சனத்திற்கு பதிலடியாக 30 வயது இளைஞர் அபிஜீத் திப்கே என்பவர்…

திருப்பி விடப்பட்டது பண்டாரநாயக்க வரவிருந்த விமானங்கள்

கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த விமானங்களில் 5 விமானங்கள்…

மக்களுடன் ஒன்றிணைந்த ஜனாதிபதி-நிந்தவூரில் சம்பவம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க   அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக்…

வாழ்வையே மாற்றிவிட்ட மொபைல் போன்: பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கை

மொபைல் போன்கள், வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டன. குறிப்பாக, சிறுபிள்ளைகள் பெரும்பாலும் மொபைல் போன்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அதை மாற்ற பிரான்ஸ் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வாழ்வையே மாற்றிவிட்ட மொபைல் போன் இன்று,…

இஸ்ரேலில் தன்னாா்வலா்களுக்குப் போலீஸ் அச்சுறுத்தல்

காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்ற தன்னாா்வலா்களைக் கைது செய்து, அவா்களை தரையில் மண்டியிடச் செய்த இஸ்ரேல் காவல்துறையினரின் செயல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அத்துமீறல் இஸ்ரேல் அமைச்சா் முன்னிலையில் நடந்திருப்பதும்,…

74 ஆண்டு காலத்தில் முதல் முறை: தமிழக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடம்!

சென்னை, 74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது, சத்யவாணி முத்து…

யாழில். உணவகத்திற்குள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றம் – உணவகத்திற்கு சீல் வைக்க…

யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.  ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில்,…

சுகாதார சீர்கேடு: திருநெல்வேலி ‘அம்மாச்சி உணவகம்’ பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டது!

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக  திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது. அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த…

நல்லூர் சிவன் கோவில்(தேவி) கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ  கமலாம்பிகா சமேத  ஸ்ரீ  கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்று (22) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி  சனிக்கிழமை  காலை 7 மணிக்கு…

யாழில். ‘Click of Love’ காணொளிப்பாடல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் 'Click of Love' காணொளிப்பாடல் வெளியீடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழில். உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் ஈழத்து சினிமா கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஈழ சினிமாவில் சிறந்த கலை…

2009 ஏர் பிரான்ஸ் விமான விபத்து: விமான நிறுவனங்கள் தான் குற்றவாளி: நீதிமன்றம் உத்தரவு

2009ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் 2009ம் ஆண்டு ஜூன் 1ம் திகதி ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட AF447 விமானம்…

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்

சென்னை, தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 9-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன்,…

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அா்ஜுமந்த் குல்சாா் தாா் (எ) ஹம்ஸா புா்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். கடந்த 2019-ஆம் ஆண்டு…

குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர் ; தானசாலை ஏற்பாட்டாளர்களுக்கு அவசர வேண்டுகோள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தானசாலைகளை (தன்சல்) ஏற்பாடு செய்பவர்கள், குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்களை வழங்குவதை ஊக்குவிக்குமாறு சுகாதார அமைச்சு அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

நுகர்வோருக்கு புதிய சுமை ; கையடக்க தொலைபேசிகள் சந்தையில் விலை உயர்வு எச்சரிக்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க…

வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதி பல இடங்களில்…

திருவள்ளுவர் பண்பாட்டு மைய கட்டடம் நேரடியாக யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்ட வேண்டும்.

இந்திய - இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

ரஷியாவில் 800 கி.மீ. தொலைதூர இலக்கை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

உக்ரைன் படைகள் ரஷிய எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ. உள்நாட்டில் அமைந்துள்ள தொலைதூர இலக்கைக் குறிவைத்து வான் வழி தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவில் அமைந்துள்ள ‘சிஸ்ரான்’ எண்ணெய்…

தாய்லாந்து விசா விதிகளில் அதிரடி மாற்றம் ; சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

தாய்லாந்து அரசு தனது சுற்றுலா விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதுவரை விசா இன்றி 60 நாட்கள் வரை தங்க அனுமதி பெற்றிருந்த நிலையில்,…

கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து ஒன்ராறியோ திரும்பிய நபருக்கு எபோலா பரிசோதனை

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், அண்மையில் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு எபோலா (Ebola) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர் தற்போது…

பலாலி பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம் – தமிழ் சட்டத்தரணிகள் ஓரணியில்…

வலி. வடக்கு பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .  வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்…

மத்திய கிழக்கு பதற்றம் ; 8,000 வீரர்களுடன் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்ட போர்…

பாகிஸ்தான் தன் நட்பு நாடான சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காக 8,000 ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் மற்றும் அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்காசிய நாடான சவுதி அரேபியா…

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் மீது “ஆபரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய 6 வார போர் நடவடிக்கையில், அமெரிக்கா 42 விமானங்களை இழந்ததாக அந்நாட்டு பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரின் போது அமெரிக்காவின்…

இலங்கையின் வரி வருமானத்தில் வரலாற்று சாதனை ; டிரில்லியனை கடந்த வருமானம்

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் , 2026ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், அரச வருவாயை…

சீனாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 21 பேர் பலி

ஹுனான் சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு மாகாணங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதில், ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் சில பகுதிகளில் பள்ளிகள், வணிக கடைகள் மற்றும் போக்குவரத்து சேவை…

சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம் ; பராமரிப்பு பணிக்காக வந்தவரால் நடத்தப்பட்ட கொடூரம்…

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பயணப்பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சீதுவை, முக்கலங்கமுவ,…