ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானின் 16 கடற்படை கப்பல்களை அழித்ததாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போரைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை…
டிரம்ப் வெற்றி மிரட்டல்களுக்கு அஞ்சோம் ; ஈரான் பதில் எச்சரிக்கை
ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் "20 மடங்கு கடுமையான தாக்குதலை" நடத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஈரானின் தேசிய…
ரஷிய எண்ணெய் தடையை நீக்க டிரம்ப் பரிசீலனை!
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளா்த்துவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் போா் காரணமாக உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையைப்…
கிராமிய வறுமையை ஒழிக்காமல் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியாது – யாழில் கிராமிய…
சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் - யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விழிப்புணர்வு இன்றைய தினம் (11.03.2026) தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.
கிராமிய…
பொதுவெளியில் வராத இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ; உயிருடன் இல்லையா…ஈரான் பரபரப்பு…
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயமடைந்திருக்கலாம் என ஈரானின் ஊடகங்களை மேற்கோள்காட்டி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட நான்கு நாட்களாக பொதுமக்கள் பார்வையில் இருந்து…
ஈரான்-ரஷ்யா தலைவர்கள் தொலைபேசி கலந்துரையாடல் ; போரைத் தணிக்க முன்னுரிமை
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் (Masoud Pezeshkian) இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடலை நடத்தினார்.
இந்த கலந்துரையாடலை ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் குறித்து தகவல்களை வெளியிட்டு,…
தென்மராட்சியில் வன்முறை கும்பல் வெறியாட்டம் – 5 வீடுகள் ; 6 வாகனங்கள் தீக்கிரை…
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளை தாக்குதலுக்கு…
ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் – பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு…
ஈரான் போர் காரணமாக பல்வேறு நாடுகளும் கொரோனா கால லாக் டவுன் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.
இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்…
ஈரானில் கருப்பு மழை; பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கரும்புகை வான் வரை பரவி வருகிறது. இந்த நிலையில்,…
நீதிமன்றில் ஆஜராகாவிடில் சொத்துக்கள் முடக்கம்: யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு பகிரங்க…
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் குறித்த சந்தேக நபர்கள் ஒரு…
நேபாளம் பொதுத் தோ்தல் இறுதி முடிவுகள் வெளியீடு! தனித்து ஆட்சியமைக்கிறது ஆா்எஸ்பி!
அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் நடந்த நேபாள நாடாளுமன்றப் பொதுத் தோ்தலின் நேரடி முறைக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இளைஞா்களின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. நேரடித்…
ஈரான் போா் விரைவில் முடிவுக்கு வரலாம்; பல்லாண்டு கால போருக்கும் தயாா்! மனமிறங்கும்…
‘ஈரான் உடனான போா் விரைவில் முடிவுக்கு வரலாம். ஆனால், சா்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு ஈரான் தடை ஏற்படுத்தினால், அந்நாடு மிகக் கடுமையான தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.…
பாடசாலை விளையாட்டு போட்டியில் ஓடிய மாணவன் மரணம்
புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் , ஓடிக்கொண்டிருந்த மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.…
அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; நாளை கிடைக்கவுள்ள பணம்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு…
எலிக்காய்ச்சல் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தொற்றுநோய் தடுப்புப்…
ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது ஈரான் தாக்குதல்
தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி…
ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது – அமெரிக்கா
வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
இந்தநிலையில்,…
எனக்கு எண்ணெய் கிணறுகள் இல்லை; ஜனாதிபதி நகைச்சுவை!
தான் ஒரு எண்ணெய் கிணற்றின் உரிமையாளரோ அல்லது ஒரு எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதியோ அல்ல என்றும், விலையை அதிகரிப்பதன் மூலம் தனிப்பட்ட லாபம் அடையும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தற்போதைய உலகளாவிய…
ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான்…
ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்திலிருந்து 1 லிட்டர் எண்ணெயைக்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது.
ஓமனுக்கும் ஈரானுக்கும் இடையே அமைந்துள்ள…
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.
வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய்!-->!-->…
ஈரான்: நகரங்களில் இன்னும் இருந்தால் செத்து மடிவோம்..! கிராமங்களுக்கு இடம்பெயரும் மக்கள்!
வெறிச்சோடிய வீதிகள்.. கரும்புகை மண்டலம்.. குண்டுவெடிப்புச் சத்தம்... ஈரானியத் தலைநகரான தெஹ்ரானின் இப்போதைய களநிலவரம் இதுதான்!
அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில், ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28-ஆம்…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று 11.03.2026 புதன்கிழமை இடம்பெற்றது
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் பதில் அதிபர் கலாதேவி…
லெபனானில் தீவிரமடையும் இஸ்ரேலின் தாக்குதல்! மீண்டும் மக்கள் வெளியேற வலியுறுத்தல்!
லெபனானின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும்…
மத்திய கிழக்கு போர்! லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இடமாற்றம் – ஐ.நா. அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் ஒரே நாளில் 1 லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28…
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்
யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் சார்ந்து தெரிவித்துள்ள கருத்துக்களை உள்வாங்கி இது தொடர்பில்…
கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்
கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
கீரிமலை புனித தீர்த்தக் கரையில் தெய்வங்கள்…
தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
இளவாலை பெரியவிளான், டச்சுவீதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெமோதரை, பதுளையைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது-31) என்ற மூன்று பிள்ளைகளின்…
பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்து விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு
பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்னிக்கை அதிகரித்துள்ளது.
பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர் இறங்கு துறையில் இருந்து பக்தர்களை!-->!-->…
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! – ஈரான் அரசு அறிவிப்பு!
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும்…
ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட…
இன்று நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி விலைகளில் மாற்றம்!
நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண தேநீர் 5…
பெட்ரோல் – டீசல் வாங்கும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை: இலங்கையில் மீண்டும் QR…
எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவரும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் பெட்ரோலிய ஆலோசகருமான…
மத்தியக் கிழக்கில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளமுடியாதவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அவசர தொடர்பு இலக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா,…
வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயம்?
வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டுள்ளார்.…