அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான விவரம்
நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு இந்த வாரமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பின்வருமாறு
1. கோதுமை மா -…
தவறி விழுந்த பயணியை நடு ரோட்டில் விட்டுச்சென்ற அரச பேருந்து
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாக கீழே விழுந்த பின் அந்த நபரையும் கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேருந்து ஒன்று சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய…
யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து படகொன்றில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை ஊர்காவற்துறை…
கனடா: மீண்டும் பிரதமராகிறாா் மாா்க் காா்னி
கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தோ்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மாா்க் காா்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.
கனடா பொருள்கள் மீது அமெரிக்க அதிபா்…
சகோதரரின் படுகொலை, தாயார் எடுத்த முடிவு… வான்கூவர் தாக்குதல் நபரின் துயரமான குடும்ப…
வான்கூவர் திருவிழாவில் தாக்குதலில் ஈடுபட்டு 11 பேர் மரணத்திற்கு காரணமான நபரின் துயரமான குடும்ப பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
8 கொலை வழக்கு
வான்கூவர் பகுதியில் பிலிப்பைன்ஸ் வம்சாவளியினர் கொண்டாடும் திருவிழாவின் போதே 30 வயதான Kai-Ji…
பக்தர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உலகின் முதல் AI கடவுள்
AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி வருகிறது.
AI யின் வளர்ச்சி காரணமாக தங்களின் வேலை பறிபோகும் என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. தற்போது கடவுளுக்கு பதிலாகவும், AI…
கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக வேண்டும் ; டிரம்ப் மீண்டும் வலியுறுத்து
கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக வேண்டும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் நடைபெறும் தேர்தல் தொடர்பாக அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது பழைய கோரிக்கையை மீண்டும்…
கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் தீவிரம்: சீனா
பெய்ஜிங்: இந்திய யாத்ரிகா்களுக்காக கைலாஷ்- மானசரோவா் யாத்திரையை வரும் கோடைகாலத்தில் மீண்டும் தொடங்க இரு தரப்புக்கும் இடையே முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
கைலாஷ் -மானசரோவா் யாத்திரையில் முக்கியத்துவம் வாய்ந்த…
உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என இலங்கை முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
பாகிஸ்தானின் 4,500 இராணுவ வீரர்கள், 250 அதிகாரிகள் ராஜினாமா! வைரலாக பரவும் தகவல்
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து 4,500 வீரர்கள் மற்றும் 250 அதிகாரிகள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ வீரர்கள் ராஜினாமா
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா -…
இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் !
இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில்
திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் !
ஜூன் 8 முடிவுத் திகதி
இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக…
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இரத்ததான நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் "உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்" எனும் தொனிப் பொருளிலான இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் உதவி மாவட்டச் செயலாளருமான உ.தா்சினி தலைமையில் யாழ்ப்பாண போதனா…
மே 8 ஆம் திகதி வரை உலகம் காத்திருக்க விரும்பவில்லை… ஜெலென்ஸ்கி பதிலடி
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரில் விளாடிமிர் புடின் அறிவித்த போர்நிறுத்தம் சில நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருக்கும் நிலையில், மே 8 வரை உலகம் காத்திருக்க விரும்பவில்லை என்று ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.…
கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி! மீண்டும் பிரதமராகும் மார்க் கார்னி
கனடாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மீண்டும் ஆட்சியமைக்கும் லிபரல் கட்சி
கனடாவின் முன்னணி செய்தி நிறுவனமான சிபிசி வெளியிட்டுள்ள தகவலின்படி, லிபரல் கட்சி மொத்தமாக 144…
இலங்கையை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய கப்பல்
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சி மரியெல்லா கப்பல், இலங்கையை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை நேற்று (28) கப்பல் வந்தடைந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியாவைச்…
ராஜபக்சர்களின் கதிர்காம வீடு ; கைதானவருக்கு பிணை
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல். ஏ விமலரத்னவை பிணையில் விடுதலை செய்ய திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்துக்கு சொந்தமாக கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட…
தமிழரசுக் கட்சியிலிருந்து 35 பேர் நீக்கம் !
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் அராஜக நடவடிக்கையால் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஞா.ஸ்ரீநேசன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களை கட்சியிலிருந்து…
ராணுவ தாக்குதலுக்கு இந்தியா தயாராகிவிட்டது; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்: பாகிஸ்தான்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பஹல்காம்…
இலங்கை மாணவர்களை அழைக்கும் சிங்கப்பூர்!
இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்புக்களுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…
ராஜபக்சர்களின் கதிர்காம வீடு ; இ.போ .ச வின் முன்னாள் உப தலைவர் கைது
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்று தொடர்பில்…
களமிறங்கும் ரோபோ போலீஸ்; பெண்களுக்கு இனி பயமில்லை – என்ன செய்யும்?
24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ போலீஸ் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோ போலீஸ்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள்…
பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப் பட்டாசு ; வெளிவந்த அதிர்ச்சி காரணம்
சீனப் பட்டாசு ஒன்றை கடித்த பெண் பல் வைத்தியர் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாணந்துறையின் வேகட பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில்…
37 வயதான இரு பிள்ளைகளின் தந்தைக்கு ஆயுள் தண்டனை
37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) ஆயுள் தண்டனை விதித்தது.
ஹெரோயின் 6.95 கிராம் வைத்திருந்த விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நீண்ட விசாரணைக்குப் பிறகு…
கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டில் கடும் மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என…
19 ஆண்டுகளாக ஆந்திராவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்: நாட்டை விட்டு வெளியேற போலீஸார்…
பாகிஸ்தானில் பிறந்து, 7 வயதில் இந்தியா வந்த ஒரு பெண், 19 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்திலேயே வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லுமாறு ஆந்திர போலீஸார் அவரை வலியுறுத்தி உள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெல்லாரியை…
யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு
துபை: யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரு ம் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து கிளா்ச்சியாளா்களின் அல்…
அநுர அரசாங்கம் தொழிற்சங்கங்களை பொம்மைகளாக பாவிக்கின்றனர்
காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொழில் சங்கங்களை தமக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை அதே போன்றே அனுர தலைமையிலான அரசாங்கமும் கடந்த கால அரசுகள் போலவே எம்மை தமக்கான பொம்மைகளாக பயன்படுத்த முனைகின்றது என வடமாகண…
பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு
பெய்ஜிங்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைக்…
நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை – உச்சநீதிமன்ற தீர்ப்பு
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆணவக் கொலை வழக்கு
கடலூர் குப்பநத்தம் புது காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் முருகேசன். இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார்.…
ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து…
ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
’தொழில்நுட்பக் கோளாறுகளால்…
35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை ஆரம்பம்
35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் காணப்படுவதனால், யாழ்ப்பாணம் - பலாலி…
கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!
2025 கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.
கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் மூன்று,…
உயர் நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை ஒன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.…
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் ; 30 பேர் காயம்
பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில்…