நாட்டில் சில மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் மேல் மழை ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்த சில தினங்களிலும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதன்படி, நாட்டின்…
தமிழக அரசியலில் பரபரப்பு ; விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை சவால்
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் ஆர்.என். அர்லேக்கர்…
அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பம்: உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர்…
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அறுகம்பே சுற்றுலா பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசத்தில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனையடுத்து…
இலங்கை அரசு எடுத்த அதிரடி முடிவு ; இலவச விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசா (Free Visa) வழங்கும் நடைமுறைக்கான விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (07) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு…
யுனிசெப் வரவேற்ற வரலாற்று முடிவு ; இலங்கையில் சிறுவர் பாதுகாப்புக்கு புதிய திருப்பம்
சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய சாசனத்திற்கு (Global Charter for Child Care Reforms) அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை யுனிசெப் வரவேற்றுள்ளது.
இது சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் தற்போது…
எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?
நியூயார்க் சிறையில் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தை அமெரிக்க நீதிபதி ஒருவர் புதன்கிழமை (மே 6) வெளியிட்டார்.
அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி…
எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?
நியூயார்க் சிறையில் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தை அமெரிக்க நீதிபதி ஒருவர் புதன்கிழமை (மே 6) வெளியிட்டார்.
அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி…
ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
தெஹ்ரான்,
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்துக்கு உட்பட்ட அந்திஷே நகரில் 'அர்காவன்' என்ற பல அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வளாகத்தில் மக்கள் கூட்டம்…
மனைவி உடல் எடை கூடியதால் யூடியூப் உதவியுடன் கொலை; கணவன் அரங்கேற்றிய சம்பவம்
மனைவி உடல் எடை அதிகமாக இருந்ததால் கணவன் யூடியூப் உதவியுடன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரட்டத்தூரைச் சேர்ந்த கிரண் என்பவரது மனைவி பத்மஜா, அதிக உடல் எடையுடன்…
கனடாவில் அதிகரித்துவரும் இணையவழி இனவெறுப்பு
கனடாவில் இணையவழி இனவெறுப்பு அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
அதிகரித்துவரும் இணையவழி இனவெறுப்பு
கனடாவில் பெண்கள், சிறுபான்மையினர் முதலானோருக்கு எதிரான இணையவழி அல்லது ஒன்லைன் வெறுப்புப் பேச்சின் அளவு அதிகரித்து…
ஆரோக்கியமான வாழ்விற்க்கு சேதன விவசாயத்தின் தேவை தற்போது அனைவராலும் அதிகளவில்…
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில், சேதன விவசாயம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தொடக்கவுரையுடன் இன்றைய தினம் (07.05.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக…
பிரித்தானியாவில் ஷாக்; காதலியை கொலை செய்ய சென்ற காதலன் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழப்பு!
பிரித்தானியாவின் பிரிஸ்டல் (Bristol) பகுதியில் நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவரும் அவரது முன்னாள் காதலனும் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்டல்…
பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம்- நாவிதன்வெளி பிரதேச சபையின் அதிரடித் தீர்மானம்
நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிபுணர்களுக்கும் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (7) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதானமாக பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கார நடைமுறைகள்…
தென்கொரியாவுடன் இணையும் எண்ணமில்லை: அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திய வடகொரியா
தென்கொரியாவுடன் இனி எக்காலத்திலும் இணையப் போவதில்லை என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில், வடகொரியா தனது அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தின் அங்கமான இவ்விரு நாடுகளும் தனித்தனி இறையாண்மை கொண்ட தேசங்கள்…
நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 27 மத்தியஸ்தர்களுக்கான நியமனக்…
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்கள் கடந்த புதன்கிழமை(6) வழங்கி வைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்…
நிந்தவூரில் சலூன் கடை உரிமையாளர்களுடன் சுகாதாரம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான…
நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கிவரும் சலூன் கடைகளின் சுகாதார நிலைமைகள், தொழில் நடைமுறைகள், பொதுமக்களின் நலன் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்கள் தலைமையில் இன்று…
உக்ரைன் மீது 100-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல்
கீவ்
நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை.…
‘அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும் ஆய்வு நூல் வெளியீடு
நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்கள் கடந்த புதன்கிழமை(6) வழங்கி…
ஒப்பந்தத்திற்கு சம்மதித்தால் அமைதி:இல்லையென்றால்..ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை
வாஷிங்டன்,
ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது; ஈரான் மீது கடும் தாக்குதல் நடைபெறும். ஏற்கனவே ஒப்புக்கொண்ட…
குடியிருப்பு கட்டிடம் மீது மோதிய விமானம் ; இரண்டு பேர் பலி
தென்கிழக்கு பிரேசிலின் பெலோ ஹொரிசோன்டே (Belo Horizonte) நகரில் நிகழ்ந்த ஒரு கோர விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில்…
நிந்தவூர் பிரதேச சபை சலூன் கடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து சலூன் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவித்தலை நிந்தவூர் பிரதேச சபை விடுத்துள்ளது.
அதாவது இன்று முதல் (07.05.2026) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள…
கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது நகர சபைக்கும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர்…
video-https://fromsmash.com/m~vFTemv3C-dt
கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான…
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை
சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை ஒன்று திசை மாறி வந்துள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் இன்று(7) காலை சுமார் 9 அடி நீளமும் மிகவும் பருமனுமான முதலை ஒன்று சிக்கியுள்ளதை…
மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில் பயிற்றுவிப்பாளர் ஆசாத் பணிகள் பாராட்டத்தக்கது
மத்தியஸ்ம் என்பது சமூகப் பணியின் பிரதானமான அம்சமாகும். இங்கு சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சமரசத்தை மேற்கொள்ளுதல் அவசியமாகும் என நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மத்தியஸ்த…
யாழ். மாவட்ட செயலரை சந்தித்த 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி
யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற கேணல் லங்கா அத்துக்கோரள யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபனை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இக்…
பாதுகாப்பு அச்சுறுத்தல்: பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மூடல்
வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத் தலைநகா் பெஷாவரில் உள்ள தனது துணைத் தூதரகத்தைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் படிப்படியாக மூடப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சரியான வள…
எங்கள் கொலைவெறியை முழுமையாகத் தீர்த்து வருகிறோம்: இஸ்ரேலிய இராணுவத் தளபதி பேச்சு
மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்கள், 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு காணப்படாத அளவிலான படுகொலையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்படுவது உறுதி
இஸ்ரேல் இராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைவரான மேஜர் ஜெனரல்…
யாழில். ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாண மாவட்ட செயலக…
மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு கௌரவம்
அம்பாறை மாவட்டத்தில் மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு புதன்கிழமை (06) நிந்தவூரில் கௌரவம் வழங்கப்பட்டது.
நிந்தவூர் மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஏ. ஏ. ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட…
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பிரைட் ரைஸ், பிரியாணி விலைகள்!
நாட்டில் பிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரான் ஆகியவற்றின் விலையை இன்று (07) நள்ளிரவு முதல் ரூ. 25 உயர்த்த முடிவு செய்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும்…
நடுக்கடலில் தவித்த இந்திய கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படை
நடுக்கடலில் தவித்த இந்திய கப்பலுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியுள்ளது.
இந்திய கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படைஓமனில் இருந்து இந்தியாவை நோக்கி அரபிக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த எம்.வி கவுதம் என்ற கப்பல் அரபிக்கடலில் பயணித்த போது…
போர் நிறுத்தம்! ஈரான் – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!
ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் தொடங்கி இரண்டு மாதங்களைக் கடந்திருக்கும் நிலையில், கடந்த ஏப். 8 முதல் சுமாா் ஒரு மாதமாக…
வேகமாக மூழ்கும் மெக்சிகோ சிட்டி: நாசா எச்சரிக்கை
உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மெக்சிகோ சிட்டி கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பூமிக்குள் மூழ்கி வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளின் தரவுகள் மூலம் இந்த…
விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டது ஏன்?
தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 104 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, முதல்வருக்கு…