யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் .…
நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை; புலம்பும் ட்ரம்ப்
அமெரிக்காவின் புளோரிடாவில் ஜனாதிபதி ட்ரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த பெப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.
எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி…
PTA, PSTA க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது வலிகாமம் தெற்கு பிரதேச சபை!
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டம் (PSTA) அமல்படுத்தக் கூடாது எனவும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.…
வெனிசுலாவில் புதிய மன்னிப்புச் சட்டத்தில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை
வெனிசுலாவில் புதிய பொது மன்னிப்புச் சட்டம் அமலுக்கு வந்த 4 நாள்களில் 3,200-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்கள் மட்டுமின்றி, வீட்டுக்காவல் மற்றும் பல்வேறு…
கனடாவில் பாடசாலை மீது குண்டு மிரட்டல்
கனடாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள Oakridge இடைநிலை பள்ளி இன்று முழு நாளும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரவு நேரத்தில் வந்த குண்டு மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரின் மேற்கு…
வியக்கவைத்த மருத்துவ உலகம்; இறந்தவரின் கருப்பையில் பிறந்த குழந்தை
பிரித்தானியாவில் மருத்துவ வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம் நிகழ்ந்துள்ளமை மருத்துவ உலகிற்கே ஆச்சர்யமூட்டியுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு பெண், ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
இந்த கருப்பை, உயிரிழந்த…
உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு
நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இன்று மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் …
இனி `கேரளா’ அல்ல.. மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டசமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கொண்டு…
ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டவருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்
கல்முனை பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் புதன்கிழமை(25) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர்…
போதைப்பொருள் வியாபாரி பம்போ கைது -அம்பாறையில் சம்பவம்
போதைப்பொருள் வியாபாரி பம்போ கைது -அம்பாறையில் சம்பவம்
பாறுக் ஷிஹான்-
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மிஹிதுபுர போதைப்பொருள் வியாபாரி பம்போ மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின்…
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு
பாறுக் ஷிஹான்
உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார்…
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு
பாறுக் ஷிஹான்
புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான் சந்தேகத்திற்குரிய 58…
இந்திய லாரி ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் சிக்கிய சிறுமி; அவைக்கு அழைத்து பாராட்டிய…
நியூயார்க்
அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் இன்று கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, தலிலா கோல்மேன் என்ற சிறுமியை பற்றி…
அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்
அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்
பாறுக் ஷிஹான்-
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.
கடந்த 4…
புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..…
புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால முக்கிய தோழர்களில் ஒருவரும், அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை…
இடைவிடாத தாக்குதல்: 34 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வாவில் ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது 4 வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகளுடன் நேரடி துப்பாக்கி சண்டையில்…
ம.பி: வேலை தேடும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரிகள் உட்பட 3 பேர் கைது
போபால்: மத்திய பிரதேசத்தில் வேலை தேடும் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரு சகோதரிகள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அப்பாஸ் நகரில் உள்ள ஒரு சிறிய சேரிப் பகுதியில் வசித்து வந்தவர்கள்…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -படங்கள்…
புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. -படங்கள் வீடியோ-
மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் நினைவு கூறல்….####################
ஈழவிடுதலைப் போராட்ட…
போரை நிறுத்தாவிட்டால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் ; 100வது முறை தம்பட்டம் அடித்த…
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தாவிட்டால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
நேற்று 100 நிமிடங்களுக்கு…
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பகுதுவா மாகாணம் டிரா…
கடற்கரையில் மர்மம் ; கைவிடப்பட்ட படகில் இளம் பெண் சடலம் ; பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு - கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
நேற்று புதன்கிழமை (25) மாலை இந்த சம்பவம்…
நாட்டுக்கு வந்த அவுஸ்திரேலிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்; தவிப்பில் மனைவி
மாத்தறை வெலிகமயில் உள்ள பெலேனா கடற்கரையில் நேற்று (25) அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவியுடன் சேர்ந்து நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியதாக…
கச்சத்தீவு செல்வோருக்கான அறிவித்தல்
கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் நடைபெறவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை மாலை நற்கருணை ஆராதனையும், மாலை வழிபாடுகளும் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை காலை திருநாள்…
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு! – யாழில் 28-ம் திகதி பேரணி
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக…
இஸ்ரேலில் குவிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்; ஈரானுக்கு…
டெல் அவிவ்
இஸ்ரேலில் அமெரிக்க விமான படையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குவிக்கப்பட்டு உள்ளன. இதனை தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
ஈரான் நாட்டின் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா தாக்குதல்…
தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன்: நேரில் பார்த்த சகோதரி
லக்னோவில் தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய 21 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தை - மகன் மோதல்
லக்னோவின் ஆஷியானா பகுதியை சேர்ந்த 49 வயது மன்வேந்திர சிங் என்பவர் மருந்து மற்றும் மதுபான தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு…
2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேல் தாக்குதலில் மூன்றில் இரண்டு பங்கு…
உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளா்கள் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளா்கள் பாதுகாப்புக் குழு (சிபிஜே) தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளைவிட இந்த எண்ணிக்கை ஒரு புதிய உச்சமாகும். குறிப்பாக, இதில்…
டிஜிட்டல் உலகில் புதிய அபாயம் ; பெண்களை மிரட்டி அந்தரங்க காணொளிகள் கோரிய இளைஞன்
இளம் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி அந்தரங்க காணொளிகளை கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ்.…
தமிழர் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்து ; வீதியை கடக்க முற்பட்ட பெண் ஸ்தலத்தில் உயிரிழப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…
அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகளுக்கு வெளியான நற்செய்தி
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும்,…
சுன்னாகத்தில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு – இராணுவ முகாமில்…
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு . பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் பொலிஸார்…
பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த இஸ்ரேல் பிரதமர்!
இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.
இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு…
ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் 5.0-க்கும் மேலான ரிக்டர் அளவைக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், புதன்கிழமை (பிப். 25) மாலை 4.42 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து 80 கி.மீ. ஆழத்தில் 5.3 ரிக்டர்…
மீண்டும் வரியை அதிகரிக்கும் டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த ஆண்டு பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தார். அதன்படி, இந்தியாவுக்கு 25 சதவீத வரி…