பிரித்தானிய விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்
ஐக்கிய இராச்சியத்தின் (UK) குடிவரவுத் துறையில் மிகப்பெரிய மாற்றமாக, விசா ஸ்டிக்கர் (Vignette) வழங்கும் முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
2026 பெப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் இனி டிஜிட்டல் முறையிலான 'eVisa'…
தென்மராட்சி பகுதிகளில் கையெழுத்துப் போராட்டம்
வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் தென்மராட்சிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், புதிதாக கொண்டு…
தபால் அட்டைகள் மூலம் மக்கள் கருத்துப் பதிவு: யாழ். பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக விசேட…
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள்…
ஈரான் ஏவுகணைத் திட்டம் ; அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் எச்சரிக்கை
ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்த நாடு மறுப்பது பெரிய சிக்கலாக அமையும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்போது தனது சொந்த ஏவுகணைகளை…
பிஹாரில் திருமண மேடையில் மணப் பெண் மீது துப்பாக்கிச் சூடு
பக்சார்: பிஹாரின் பக்சார் மாவட்டம் முஃபாசில் காவல் எல்லைக்குட்பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்கும் (18) உ.பி.யின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது…
சட்டமன்றத்தில் கணவன்- மனைவி! முதலமைச்சரை கேள்வி கேட்ட பெண் MLA
மேகாலயா சட்டமன்றத்தில் முதலமைச்சரை எம்எல்ஏவாக உள்ள அவரது மனைவியே சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சட்டமன்ற உறுப்பினரான மெஹ்தாப் சந்தீ சங்மா, முதலமைச்சரை நோக்கி கேள்விகளை எழுப்பினார்.
நிலுவையில் உள்ள கால்நடை…
யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்டவர் கைது
மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் மாடுகளை கடத்திச் சென்ற…
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோரை ஒரு மணிக்கு முன் குறிகாட்டுவான் வருமாறு அறிவித்தல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கச்சதீவுக்கான…
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி: நீதி அமைச்சை நோக்கிப் பாயும் மக்கள்…
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட…
காலநிலை மாற்றத்தினால் அழியும் நிலையில் பென்குயின்கள்
பூமியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் அந்தாட்டிக்காவில் பனிக்கட்டிகள் உருகுவதால், அங்குள்ள எம்பரர் பென்குயின்கள் (Emperor penguins) பேரழிவைச் சந்தித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்தாட்டிக்காவில் பென்குயின்கள் ஆண்டுதோறும்…
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வழக்கு திகதியிடப்பட்டது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன.
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி , தவிசாளர்கள் , வலி.வடக்கு பிரதேச…
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை ; அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட மைக்ரோசாஃப்ட் இணை…
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கடந்த கால தொடர்புகளை “பெரிய தவறு” என ஒப்புக்கொண்டு, தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை…
பரிகார பூஜை செய்வதாக சிறுமிகளுக்கு நடந்த கொடுமை; போலி சாமியாருக்கு 200 ஆண்டு சிறை!
தமிழகத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி, சிறுமிகளை அழைத்து வரும் பெற்றோர்களை ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வாருங்கள் என அனுப்பிவிட்டு, சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வரலாற்றுச்…
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு
பிரேசில், மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 21 பேர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரம் காட்டி வருவதாக…
2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தரச்சான்றிதழ் (உயர்தரம்) தேர்வின் நடைமுறை பரீட்சை (practical exams) அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பொறியியல் தொழில்நுட்பத்தில் எழுத்துத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுக்கான…
தளராத உறுதி ; ஜப்பானிய பாடப்புத்தகங்களில் இடம்பிடித்த இலங்கை ஓட்டப்பந்தய வீரர்!
1964 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்த போதிலும், தனது தளராத உறுதியால் உலகையே கவர்ந்த இலங்கையின் ஓட்டப்பந்தய வீரர் ரணதுங்க ஜே.கே. கருணானந்தவின் கதை, இன்றும் ஜப்பானிய பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறதாக…
அமெரிக்க இறக்குமதி வரிகளால் புதிய திருப்பம் ; உலகளாவிய நிதிச் சந்தையில் நேரடி தாக்கம்
இன்றைய உலகளாவிய நிதிச் சந்தை நிலவரங்களின்படி, தொழில்நுட்ப நிறுவனங்களின் சாதகமான வருவாய் அறிக்கைகள் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதன்படி, ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று உயர்வைச்…
மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு 24 மணித்தியால கால அவகாசம்
இலங்கை மின்சார சபையின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உரிய தீர்வுகளை வழங்குமாறு கோரி, மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு 24 மணித்தியால கால அவகாசம் வழங்கியுள்ளதாக சிங்கள…
வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறி ஒன்றும் மோதியதில் லொறி கவிழ்ந்து…
பொடி லெசி விவகாரத்துடன் வெளிவந்த புதிய தகவல்கள் ; 89 சிவப்பு அறிவித்தல்கள்
சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான…
கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பலி
காலி - பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில்…
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான மூன்று வழக்குகள் ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
யாழ்ப்பாணம், சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன.
தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்டன.
இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும்…
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு குவியும் நிதி!
பிரித்தானியாவில் ஸ்மெத்விக் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த 18 வயது இளைஞன் ஜீஷான் அப்சலின் (Zeeshan Afzal) நினைவாக ஆரம்பிக்கப்பட்ட நிதி சேகரிப்பு, இதுவரை 9,000 பவுண்டுகளைக் கடந்துள்ளதாக…
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச்…
மட்டக்களப்பில் மாடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் சன்மானம்
மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு…
தப்பிச் சென்ற குற்றவாளி மீண்டும் வலையில் ; அதிகாலையுடன் பொடி லெசியின் ரகசிய பயணம்…
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மும்பையில்…
அமெரிக்கப் படகு மீது கியூபா துப்பாக்கிச் சூடு ; 04 பேர் உயிரிழப்பு
கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்கனவே…
இலங்கையில் நேர்ந்த சோகம் ; டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் துரதிர்ஷ்டவசமாக பலி
குருநாகலில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று (26) காலை இச்சிறுவன் டிராக்டரின் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முற்பட்ட போது தவறி…
ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதிர்ச்சி கொடுத்த பில்கேட்ஸின் கருத்து ; எப்ஸ்டீன்…
கடந்த பல நாட்களாகவே எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக நாடுகளிடம் பரபரப்பை எற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் 30 வருடங்களுக்கு முன்பு இரண்டு பெரிய தீவுகளை வாங்கி…
சுவிட்சர்லாந்தில் வீடொன்றில் நிலவும் மர்மம்: திகைப்பில் நிபுணர்கள்
சுவிஸ் மாகாணமான ஜெனீவாவில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
திகைப்பில் நிபுணர்கள்
12 குடியிருப்புகளைக் கொண்ட அந்த கட்டிடம், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.…
ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதிர்ச்சி கொடுத்த பில்கேட்ஸின் கருத்து ; எப்ஸ்டீன்…
கடந்த பல நாட்களாகவே எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக நாடுகளிடம் பரபரப்பை எற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் 30 வருடங்களுக்கு முன்பு இரண்டு பெரிய தீவுகளை வாங்கி…
மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல்
லக்ஸ்மன்
குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர்
கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக அமைச்சர்…
34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்
34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்
பாறுக் ஷிஹான்-
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்Js;sJ.
சம்மாந்துறை செந்நெல்…
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் துணைவேந்தர் ஆக சிரேஷ்ட பேராசிரியர்…