திருச்செந்தூர் முருகன் கோயிலில் த.வெ.க. தலைவர் விஜய் சாமி தரிசனம்
த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள்…
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு பொலிஸ் கெடுபிடி
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
தையிட்டி சட்டவிரோத விகாரை…
40 பௌத்த பிக்குகளைக் கொண்டு போதைப் பொருள் கடத்த முயற்சி ; விசாரணையில் அம்பலமான பல தகவல்கள்
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த நிலையில், கைதான பிக்குமார் தொடர்பில் விசாரணையில் முக்கியமான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த போதைப்பொருட்களை…
சிக்கன் பிரியாணிக்கு பிறகு தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப சாவு
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை பைதோனி பகுதியில் உள்ள முகல் கட்டிடத்தில் வசித்து வந்தவர் அப்துல்லா (வயது 40). இவரது மனைவி நஸ்ரீன் (35). இவர்களுக்கு ஆயிஷா (16), ஷைனப் (13) ஆகிய மகள்கள் இருந்தனர். கடந்த சனிக்கிழமை அப்துல்லா வீட்டுக்கு…
யாழில் நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி, சகோதரன் மீது கணவன் கத்திக்குத்து
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக…
ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் நியாயக் கோரிக்கையுடன் வீதி போராட்டம்
2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (28) இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த…
தட்டம்மை பரவல் குறித்து சுகாதார அமைச்சின் விளக்கம்
நாட்டில் தட்டம்மை (Measles) நோய் மீண்டும் பரவுவதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மறுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தப் பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகர்…
ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும் – டிரம்ப்
வாஷிங்டன்,
அமைதி ஒப்பந்தத்தை ஏற்கும்படி அழுத்தம் கொடுக்கும் நோக்கில், அமெரிக்கா அனைத்து ஈரான் துறைமுகங்களையும் முற்றுகையிட்டு உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்தநிலையில், செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப்…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
டோக்கியோ,
ஜப்பான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை 1.53 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்டுள்ளது. ரிக்டர்…
பீட்ஸா கடை ஊழியர் கொலை: 13 முதல் 17 வயதுடைய ஆறு சிறுவர்கள் கைது..இஸ்ரேலில் அதிர்ச்சி…
இஸ்ரேலில் சுதந்திர தினத்தன்று 21 வயது இளைஞர் குத்திக்கொல்லப்பட்டது தொடர்பில், ஆறு சிறுவர்கள் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பதின்ம வயதினர்
பெட்டா டிக்வா நகரில் இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று, பீட்ஸா உணவக வளாகம் ஒன்றில் பதின்ம…
தொடரும் இணைய முடக்கம் ; வெளியான அதிர்ச்சித் தகவல்
ஈரானில் இணையச் சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடக்கப்பட்டு இன்றுடன் (26) 58 நாட்கள் நிறைவடைந்துள்ளதாக இணைய கண்காணிப்பு அமைப்பான NetBlocks தெரிவித்துள்ளது.
ஒன்பதாவது வாரமாகத் தொடரும் இந்த இணையத் தடங்கல், தற்போது 1,368 மணித்தியாலங்களைக்…
புனித மக்கா, மதீனா : உலக முஸ்லிம்களுக்குக் கிடைத்த பெருமை
அஷ்ஷைக் எம்.எச். ஷேஹுத்தீன் மதனி (B.A)
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு
'இரு புனிதஸ்தலங்களுக்குச் சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் செய்து வரும் அளப்பரிய சேவைகள் பாராட்டத்தக்கவை.'
'புனித மக்கா, மதீனாவுக்குச் சேவைகள் செய்வதால், சவுதி…
24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்… அடுத்து நடந்த…
மாஸ்கோ,
வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை சுமார் -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் திடமாக…
மின் கம்பத்தில் மோதிய ஜீப்பால் பல மணிநேரம் மின்தடை
இலங்கை மின்சார சபையின் கந்தளாய் காரியாலயத்தின் பாதுகாப்பு சுவரை உடைத்து ஜீப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அந்தப்பகுதியில் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று (27) அதிகாலை 4 மணியளவில்…
அமெரிக்கா: பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு – 9 பேர் படுகாயம்
வாஷிங்டன்,
அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் புளுமிங்டன் நகரில் இண்டியானா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அருகே இன்று அதிகாலை சைக்கிள் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஏராளமானோர்…
கொழும்பு தமிழ் இளைஞனை கடத்தி கொலை; ஐவர் கைது
கொழும்பை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை களனி கங்கையில் மூழ்கடித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கடத்தல்…
கொலம்பியா: பேருந்தில் குண்டுவெடிப்பு! 13 பேர் பலி!
கொலம்பியாவில் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 13 போ் உயிரிழந்தனா். மேலும் 38 போ் காயமடைந்தனா்.
கஜிபியோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு…
மாலி: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புத்துறை மந்திரி பலி
பமாகோ,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…
இலங்கையர்களுக்கு முக்கிய விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; அவதானம் மக்களே
பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, மன்னார் மற்றும் வவுனியா…
யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்திய தமிழரசு கட்சியின் உறுப்பினர்
யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம்…
கனடாவின் ஓர் மாகாணத்தில் சமூக ஊடகங்களுக்குத் தடை
கனடாவின் மானிட்டோபா மாகாணத்தில் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யப் போவதாக அந்த மாகாண முதலமைச்சர் வப் கினியூ அதிரடியாக அறிவித்துள்ளார்.
சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கும்…
பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, அரச…
31 ஆண்டுகள் சிறைவாசம்; பேரறிவாளன் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகி சாதனை!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள்…
அருச்சுனா விளக்கமறியலில்
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி…
இங்கிலாந்து: போலீஸ் நிலையம் அருகே கார் குண்டு வெடிப்பு
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் அருகே இன்று நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது.
உடனடியாக விரைந்து சென்ற போலீசார், பாதுகாப்புப்படையினர் குண்டு…
சமூக வலைதளங்களில் வைரலான திருமணம் ; நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மணமகன்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மணமகன் ஒருவர் சுமார் 100 அடி நீளம் கொண்ட பிரம்மாண்டமான பண மாலையை அணிந்துள்ள காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முழுவதுமாக 500 ரூபாய் நோட்டுகளைக்…
போர்நிறுத்தத்திற்கு மத்தியில்… லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்
ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் மரணமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியேற்ற எச்சரிக்கை
இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலில் சிக்கி…
யாழ் போதனாவில் ஓவியம் வரையும் பிள்ளைகள்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம்” என்ற தலைப்பில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த சன் சுந்தரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று,…
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் ; பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…
இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை; ஏக்கத்தில் நகைப்பிரியர்கள்!
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்று (27) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த…
வெள்ளை மாளிகை துப்பாக்கிசூட்டில் ஈரானுக்கு தொடர்பா? ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
வொஷிங்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது ஈரான் போருடன் தொடர்புடையது இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், தெஹ்ரான் மீதான தனது நடிவடிக்கைகள் இந்த துப்பாக்கிச் சூட்டில் தன்னை…
10 வருட பிளான்..வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு திக் திக் பயணம்..வாலிபர் கூறும்…
சியோல்,
வடகொரியாவின் கடுமையான சட்டங்களுக்கு பயந்து, அங்கிருந்து ஒரு குடும்பமே தப்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வட கொரியா சகோதரர்கள், தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு படகு மூலம் தென்…
தமிழர் பகுதியில் தொடர் துயரம்; விளையாட்டு வீரர் விபரீத முடிவு
மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது.
இறுதியாக நடந்த பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டப்…
காவி உடைக்குள் கள்ளத்தனம் ; 22 தேரர்களுக்கு தடுப்புக் காவல்; நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக்கு சட்டவிரோதமாக சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி…