கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை ; இலங்கை கடல் பகுதியில் ரூ.200 கோடி ஹெராயின் பறிமுதல்
இலங்கை கடல் பகுதியில் சுமார் ரூ. 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்கடல் மீன்பிடி படகில் மறைத்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள்,…
யாழ் போதனா வைத்தியசாலையில் அரிய சம்பவம் ; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள்…
வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் – வைத்தியர் மலரவன் எச்சரிக்கை
நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். மலரவன் கோரியுள்ளார்.
யாழில் நேற்றைய தினம்…
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்: ஈரானுக்கு சீனா வலியுறுத்தல்
ஈரான் - அமெரிக்கா போரால் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், ஹார்மூஸ்…
மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!
மியான்மரில், பாரம்பரிய புத்தாண்டு நாளை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் வின் மியிண்ட் உள்பட 4,500 கைதிகளை ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது.
மியான்மர் நாட்டில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் மூலம் ராணுவ அரசின் தலைவரான மின்…
தென்னிலங்கையில் பயங்கரம் – மாமாவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்
மாத்தறை, வெலிகம, பரணக்கடை பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வெலிகம, பரணக்கடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞர், தனது தாய், தந்தை,…
பெண் ஊழியர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற…
நாசிக்: நாசிக் டிசிஎஸ் அலுவலக லவ் ஜிகாத் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.…
நுவரெலியாவில் கண்கவரும் மலர் கண்காட்சி ஆரம்பம் – கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் (2026) ஏப்ரல் வசந்த காலத்தில் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நேற்று(17.04.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மலர் கண்காட்சி நேற்றும்(17), இன்றும்(18) இரு…
இலங்கையில் பெரும் சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி
புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அப்பகுதி ஆள் நடமாற்றமில்லாத நகரமாக மாறியுள்ளது.
உயிரிழந்தவர்கள் கடவத்தை மற்றும் கோபைகனேயின் தாதவெல பகுதியைச் சேர்ந்தவர்களாகும்…
இன்று முதல் மீண்டும் QR முறைமை ; இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள்…
யுரேனியத்தை தர ஈரான் ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அணு ஆயுதம் தயாரிக்க முயல்கிறது என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டாக…
குழந்தையின் அழுகையை நிறுத்த வாயை பொத்திய தந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
நகரி,
தெலுங்கானா மாநிலம் புவனகிரி மண்டலத்திலுள்ள அனுமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர் தன்னை போன்ற மாற்றுத்திறனாளியான நாகமணி என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து…
தமிழர் பகுதியில் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞர்கள் ; சோதனையில் அரிய வகை உயிரினம் மீட்பு
புத்தளம், கரம்ப பகுதியில் 10 நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட விசேட…
இந்தியாவில் கைதான கரந்தெனிய ராஜு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட 'கரந்தெனிய ராஜு' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.
கொலை உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் பொலிஸார்…
கால்வாய்க்குள் விழுந்த விமானப்படை அதிகாரி ; முதலைகளின் செயலால் காத்திருந்த அதிர்ச்சி ;…
இங்கினியாகல, கலுகொல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல்போன விமானப்படை சர்ஜென்ட் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தை முதலைகள்…
பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை ; தமிழர் பகுதி இளம் பெண் உட்பட குழுவிற்கு பொலிஸாரின்…
ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய காணொளி…
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 4 மருத்துவ பணியாளர்கள் பலி
பெய்ரூட்,
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களா கத் தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் உள்ள மைபடோன் கிராமத்தில் இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து 3…
ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்: அமெரிக்கா
ஈரானுடன் தற்காலிக போர் நிறுத்தத்தில் இருக்கும் அமெரிக்கா, அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் உறுதி யாக இருக்கிறது. இதை அமெரிக்க ராணுவ மந்திரி பெட்டே ஹெக்சேத் மீண்டும் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…
20 ஆண்டுகளாக வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த ‘தெர்மோ மீட்டர்’ அகற்றம்
பீஜிங்,
நாம் தெரியாமல் ஒரு பொருளை விழுங்கிவிட்டால் அது ஜீரணமாகிவிடும் அல்லது வெளியே வந்துவிடும் என்ற பொதுவான நம்பிக்கையை உடைத்திருக்கிறது சீனாவில் நடந்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம். ஒரு மனிதனின் வயிற்றுக்குள் 20 ஆண்டுகளாக ஒரு…
ஹார்மூஸ் ஜலசந்தியை அல்ல; ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு உள்ளோம்: அமெரிக்கா விளக்கம்
வாஷிங்டன்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…
மனநிலை மாற வேண்டும்
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகக் கடந்த ஆண்டு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்க அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் மீது கணிசமாக வரி விதித்தார். இதனால், உலக நாடுகள் கடுமையான அதிர்ச்சிக்கு…
சீனாவில் கத்தோலிக்கர்களுக்கு கடும் நெருக்கடி: அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயத்தில் இணைய…
பீஜிங்,
சீனாவில் உள்ள சுமார் ஒரு கோடியே 20 லட்சம் கத்தோலிக்கர்கள் மீது அந்நாட்டு அரசு கடு மையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக 'மனித உரிமைகள் கண்காணிப்பகம்' அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாட்டிகன் மற்றும் போப் ஆண்டவருக்கு விசுவாசமாக…
பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க இராணுவ காட்டிய அதிரடி ; பறிபோன உயிர்கள்
கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 போ் கொல்லப்பட்டனா்.
சா்வதேச கடல் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான…
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் சிறைக்கு செல்வார்..! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்
இன்றைய தினம் பதவி விலகிய முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டனைக்கு உட்படுவார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நிலக்கரி இலங்கைக்கு வருவதற்கு முன்பே அது தரமற்றதாக இருப்பதாக…
போருக்கு மத்தியிலும் அடங்காத ஈரான்; பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை; சர்வதேசம் கடும்…
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் நிலவும் அரசியல் சூழல்…
அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான்
அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர பெருமானின் இரதோற்சவத் திருவிழா இன்று (17) வெள்ளிக்கிழமை பெருமளவான பக்தர்கள் பங்கேற்புடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.!-->!-->…
பாகிஸ்தான் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத்.
பாகிஸ்தான் கடற்படை தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. கராச்சி கடல் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில், நீண்ட தொலைவில் இருந்த இலக்கை…
மே மாத எரிவாயு விநியோகம் ; லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
நாட்டில் மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 மெட்ரிக் தொன் கையிருப்பு வந்து சேரும் என…
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்…
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,196 ஆக அதிகரித்துள்ளது.
ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக, மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதாக 14 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று…
காலி துறைமுகத்தை வந்தடைந்த ஜெர்மனியின் சொகுசு கப்பல்
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது.
பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கப்பல், 580 பயணிகளையும்…
எரிசக்தி அமைச்சில் அதிரடி மாற்றம் ; வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி…
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று (17) பிற்பகல் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்…
இஸ்ரேல் – லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா்.
வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த…