தமிழக அரசியலின் சுவாரஸ்யங்கள்: கார்ப்பரேட் பாணியில் உருமாறும் தேர்தல் திருவிழா
நியூசிலாந்து சிற்சபேசன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, ஏப்ரல் 23-இல் பூர்த்தியடைந்துள்ளது. அதனால், ஒரு பெரும் புயல் கடந்துபோன உணர்வுடன் தமிழகம் சற்று ஆசுவாசமடைகின்றது; ஆனால், அரசியல்வாதிகளினதும் அவர்களுடைய தீவிரத்…
ஈரான் இளவரசா் மீது திரவம் வீச்சு
ஜொ்மனி தலைநகா் பொ்லினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரானின் இளவரசா் ரேசா பஹ்லவி மீது சிவப்பு நிற திரவம் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் 1979-இல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அந்நாட்டின் மன்னராக இருந்த முகமது…
இலங்கையில் இன்றும் வீழ்ச்சியடைந்த தங்கவிலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
இலங்கையில் இன்றும் தங்கவிலை வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது.
அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,672 டொலராக…
அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்
ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகை அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை இப்போது…
இலங்கையில் மீண்டும் தட்டம்மை பரவல்; அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களுக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு…
ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு
ஹோா்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பொருத்தும் ஈரான் படகுகளைக் கண்டால் உடனடியாகச் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பட்டிருந்தாலும், இரு…
சம்பா அரிசி வகைகளின் விலைகள் மாற்றம்!
சந்தையில் சம்பா அரிசி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஒரு கிலோ 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி தற்போது ரூ.225 - ரூ.235 எனும் எல்லைக்குள் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு கிலோ ரூ. 325இற்கு…
பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தாமிரம் மற்றும் தங்கச் சுரங்கத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 தொழிலாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் சமீபகாலமாக கனிம வளங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டு வரும்…
சமிக்ஞை விளக்கு கோபுரத்தில் ஊஞ்சலாடிய நபர்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று , வெளிக்கிழமை (24) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த நபர்…
ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படையிலிருந்து விலகிய முக்கிய புள்ளி
அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலான், பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார்.
ஜான் பெலான் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்படை…
பெண் கொடூரமாக சித்திரவதை; வீடொன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பலாங்கொடை - பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) பிற்பகல் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும்…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய சம்பவம்…
ரணில் வீட்டுக்குள் திடீரென நுழைந்த சி.ஐ.டிஅதிகாரிகள்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று காலை 9.30 அளவில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை…
விமானப்படைக்கா? திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு வந்த சோதனை!
இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என ஆலய நம்பிக்கை…
ஐரோப்பிய நாடொன்றில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலர் காயம்
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இரண்டு ரயில்கள் மோதல்
இன்று, டென்மார்க்கின் தலைநகரான Copenhagenக்கு வடக்கே அமைந்துள்ள Hillerod என்னுமிடத்தில்…
ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் மகளை வீடுபுகுந்து பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் –…
புதுடெல்லி,
டெல்லி அருகே உள்ள கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 22 வயது மகள் ஐ.ஐ.டி. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில்…
தெல்லிப்பழை வைத்தியசாலை வைத்தியருக்கு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டு – அருச்சுனா…
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ்…
ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
ஆம்பூா் அருகே உடல்நிலை சரியில்லாதபோதும் ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு சென்று வியாழக்கிழமை வாக்களித்தாா்.
குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா் அருகே அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவாரப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் சென்னை வானிலை ஆய்வு மைய…
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான தந்திரோபாய சுற்றுச்சூழல்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான தந்திரோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பாக பங்குதார்களுடனான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026) காலை 09.30 மணிக்கு…
கோட்டையம்பதி சிவசுப்பிரமணியர் சுவாமி ஆலய இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்
வண்ணை - கோட்டையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானம் அதிசுந்தர நூதன பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம். மூலஸ்தான…
எமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக கூறும் அரசாங்கம் இதுவரையில் ஆக்கபூர்வமாக எதனையும்…
யாழ்ப்பாணம் , நெடுந்தீவில் பல வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி கவனயீர்புப் போராட்டம் நெடுந்தீவு மகாவலித்துறையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது, பல்வேறு…
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
தெக்ரான்,
அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதையடுத்து ஈரானுக்கு பொருளாதார…
நைஜீரியா: பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பலி
மைதுகுரி
ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் சம்பீசா வன பகுதியில் புபாகு என்ற பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் சிக்கி 11 பேர் பலியாகி…
விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி ; தேர்தல் அதிகாரி செய்த சம்பவம் ; வலுக்கும் கண்டனம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில்சமயபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, ஒரு வயதான பாட்டியின் வாக்கு தவறாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம்
video link-
https://fromsmash.com/qE61SzXYLC-dt
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.
குறிப்பாக…
‘நரகக் குழிகள்’: இந்தியா குறித்த சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த டிரம்ப்!
‘இந்தியாவும் சீனாவும் பூமியின் நரகக் குழிகள்’ என்ற சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த அமெரிக்க அதிபா் டிரம்ப், பின்னா் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இந்தியாவை சிறந்த நாடு என்று பாராட்டினாா்.
அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல வானொலி…
கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை மந்தநிலை
video link-https://fromsmash.com/mAK8LllF-J-dt
கட்டாக்காலி கால்நடைகளை கல்முனை பொதுச் சந்தையில் இருந்து கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுப்பதில் மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொதுப்…
பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபருக்கு எதிராக சா்வேதச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் உறுதி
பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தே (படம்) மீது சுமத்தப்பட்ட மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
அதிபராக இருந்த காலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக…
இன்று காலை இடம்பெற்ற அசம்பாவிதம்; பயணிகள் பலர் காயம்
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் தடம்புரண்டுள்ளது. பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து மரதானா நோக்கிச் சென்று கொண்டிருந்த 'சகரிகா' விரைவு அலுவலக சேவை இரயில், இன்று (24) காலை வடுவ பகுதியில் தடம் விலகியது.
விபத்து…
2026ஆம் ஆண்டு உயர்தர பரீட்சார்திகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை தற்போது ஒன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.…
வாக்களிக்க வந்த அழையா விருந்தாளியால் ஸ்தம்பித்து போன வாக்குச்சாவடி ; சிதறி ஓடிய…
மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் காட்டு யானை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்கிராம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்!-->!-->…
அரச விடுமுறையில் திருத்தம் ; வெளியான வர்த்தமானி
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி. பிராட் ஷொ்மன்
‘லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்’ என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சி மூத்த தலைவருமான பிராட் ஷொ்மன் வலியுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்…
யாழில் இரவில் நேர்ந்த கோர விபத்து ; நடுவீதியில் பறிபோன உயர்
சாவகச்சேரி பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற உந்துருளியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் உந்துருளியை செலுத்திச் சென்ற,!-->!-->…