பட்டப்பகலில் தந்தை-மகன் வெட்டிக் கொலை – டெல்லியில் பயங்கரம்
புதுடெல்லி,
டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு ஒரு நபருடன்…
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை
கிளிநொச்சி - குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் விசாரணை
குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில்…
கடுகதி ரயிலுடன் மோதியதில் வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை
அஹங்கம, கபலான புகையிரத கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில்…
தமிழர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி
மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.…
கொழும்பில் மர்ம தீ விபத்து ; தாயும் மகளும் பலி ; திட்டமிட்ட கொலையா?
கொழும்பு பமுனுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 55 வயதுடைய தாயும், 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இச்சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் 76 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஆகியோர் பலத்த…
அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்
அமெரிக்காவில் இருந்து கோஸ்டா ரிகாவுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்ட 30 பேரில் இந்தியா் ஒருவரும் இடம்பெற்ாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவா்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் அரசு முடிவு…
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டதால், அவ்வழியாகச் செல்ல முயன்ற சரக்கு கப்பலின் மீது ஈரானிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதால்,…
பெற்ற தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பெற்ற தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன்
பெங்களூருவில் வாழும் வெங்கடேஷ் (42) என்னும் நபர் தன் தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டதில்,…
யாழில். வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி , ஒரு தொகை கஞ்சா மீட்பு – ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை…
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!
ஈரானில் போர் பதற்றம் காரணமாக கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த வான்வழியை பகுதியளவு மீண்டும் திறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசுக்குச் சொந்தமான ஈரான் நாளிதழின் தகவலின்படி,
கிழக்கு ஈரானின் மீதானா வான்வழிப்…
யாழ்ப்பாணத்தில அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில்…
இலங்கையில் மின் கட்டணத்தில் வரப்போகும் புதிய முறைமை – கசிந்துள்ள தகவல்
இலங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மின் கட்டணத்தை திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.…
நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹா மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மிதிகம, யாகுவத்த, கங்கொட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு 11.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்…
வறிய மாணவர்களின் மருத்துவ, பொறியியல் கனவுக்கு உரமிடும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: ஆளுநர்…
தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறையில் (உயிரியல், இணைந்த கணிதம்) பயிலும் பின்தங்கிய தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின்…
அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! – ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பகல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு!-->!-->…
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையிலான ஒற்றுமை முயற்சியை குழப்புகின்றனர்
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள…
யாழ் மறைமாவட்டத்தில் 5 திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக அருட்பொழிவு
யாழ் மறைமாவட்டத்தில் 5 திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் யாழ் மரியன்னை பேராலயத்தில் அபிஷேகம் செய்யப்பட்டனர்.
யாழ் மறைமாவட்ட குருவாக பண்டத்தரிப்பு புனித…
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை வருகை
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் இன்று (19) இந்திய விமான…
தமிழ்நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்து: கேரளாவைச் சேர்ந்த 9 பேர் பலி
கேரளாவிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியைகள் உட்பட 13 பேர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் பயணித்த வேன் பயங்கர விபத்தொன்றை சந்தித்தது.
அந்த விபத்தில், அந்த வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.…
ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு நேர்ந்த அவலம்
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு,…
அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! – ஈரான்…
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத்…
கனடாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த பெரும் கொடூரம் ; மர்ம நபர்கள் நடத்திய பயங்கரம்
கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத்…
கார்- பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி! – கர்நாடகாவில் சோகம்
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சிர்வாரை சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) நேற்று தனது குடும்பத்தினர் 9 பேருடன் சோராப்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து காரில் சிர்வார் நோக்கி திரும்பினர்.…
முல்லைத்தீவு வைத்தியசாலையில் அரங்கேறிய சம்பவம் ; கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளின் அதிரடி
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
'விநியோகஸ்தர் ஒருவரிடம் கையூட்டு…
தமிழர் பகுதியொன்றில் ஒரு குடும்பத்திற்கு விழுந்த பேரிடி ; முற்றாக எரிந்து கருகிய வீடு
வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சி…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது
சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை…
ஹிஸ்புல்லாவுடனான மோதல் முடிவுக்கு வரவில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
டெல் அவி
இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இதுகுறித்து இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று கூறியதாவது:-"எனது நண்பர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில் லெபனானில் தற்காலிக போர்…
நாங்களே ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர்: ஈரானை எச்சரித்த அமெரிக்கா
தெஹ்ரான்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…
ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது அமெரிக்காவுடன் போரிட தயார் -கியூபா அதிபர் பேச்சு
ஹவானா,
ஈரான் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சமயத்திலேயே அடுத்து கியூபாதான் என்று அடா வடியாக அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்திருப்பதுடன், ரஷியா மற்றும் சீனா நாடுகள் கியூபாவுக்கு ஆதரவாக…
அமெரிக்காவில் தஞ்சம் கோரிய பெண் டாக்டர் கைது
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரூபெலிஸ் பொலிவார் (வயது 33). இவரது கணவர் தகவல் தொழில்நுட்ப என்ஜீனியரான மிலென்கோ பாரியா (36) ஆவார். இந்த தம்பதியினர் அமெரிக்காவில்…
கல்யாண வீட்டிற்கு நாளை குறித்து விட்டு மாப்பிள்ளை ஓடியது போல கடற்தொழில் அமைச்சர்…
காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில் அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால் , கல்யாண வீட்டுக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை ஓடி போனது போன்று என தெரிவித்துள்ள வலி. வடக்கு…
புருண்டியில் மர்ம நோய்: 5 பேர் உயிரிழப்பு
புருண்டியில் மர்ம நோய் ஒன்று பரவி வருவதாகவும், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நோய்க்கு என்ன காரணம்? இது எப்படி பரவுகிறது? போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
இந்த நோய்…
ஈரானில் அரசுக்கு ஆதரவான பேரணியில் திரளான சிறுமிகள், இளம்பெண்கள் பங்கேற்பு
தெஹ்ரான்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், தெஹ்ரான் நகரில் உள்ள இங்கிலாப் சதுக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பேரணி ஒன்று நடந்தது.
இதில், சிறுமிகள், இளம்பெண்கள் என பொதுமக்கள் பலர்…
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (18.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலை 2000…