நான்கு மாதங்களில் 40 இலட்சம் பேருக்கு டெங்கு ;அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள நாடு
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 இலட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு…
ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள…
தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மர்ம நாடு
பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில்…
இறந்த எலிகளுக்கு சிலைகள் வைக்கும் நாடு – இப்படி ஒரு காரணமா?
உயிரிழந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு குறித்து பார்க்கலாம்.
எலிக்கு சிலை
நோய்களுக்கு மருந்து கண்டறிவது, உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளுவது என பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகிறது.…
சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்
மெரிக்காவில் சிக்கன் உணவுக்காக காத்திருந்த பெண்ணுக்கு லொட்டரியில் கோடிகளில் அதிர்ஷடம் அடித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் தலைநகரமான அனாபொலிஸை சேர்ந்த இந்த வயதான பெண், தனியுரிமை காரணங்களுக்காக, தனது பெயரை Faithful…
6900 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல்லால் ஏற்பட்ட பள்ளம்: புகைப்படம் எடுத்த நாசா
இந்திய மாநிலமான குஜராத்தில் விண்கல்லால் ஏற்பட்ட பள்ளத்தை நாசா (NASA) புகைப்படம் எடுத்துள்ளது.
விண்கல்லால் ஏற்பட்ட பள்ளம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள லூனா பள்ளத்தின் படத்தை நாசா புவி ஆய்வு மையத்தின்…
மக்களே உஷார்…Dairy Milk சாக்லேட்டில் படர்ந்த பூஞ்சை – கொதித்த வாடிக்கையாளர்!
டெய்ரி மில்க் புதிய சாக்லேட்டில் பூஞ்சையை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
சாக்லேட்
டெய்ரி மில்க் சாக்லேட்டுக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வயது வித்தியாசமின்ரி இதை ருசித்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுமட்டுமல்லாமல் காதலர்கள்…
உக்ரைனின் பிரபல மாளிகை மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா
தெற்கு உக்ரைன் துறைமுகமான ஒடேசாவில் உள்ள "ஹாரி பாட்டர் கோட்டை" (Harry Potter castle) மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரபல மாளிகை மீது தாக்குதல்
நடத்திய ரஷ்யா இந்த தாக்குதலில் குறித்த பாரம்பரிய மாளிகையானது பலத்த சேதமடைந்துள்ளதாக…
பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்… வெளியான புகைப்படம்…
பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
உடல் பாகங்கள்
குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக…
தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்… திகதி வெளியானது!
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,…
சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின…
சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் சுவிஸ் இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு…
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த தடை!
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு இன்றுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை முடியும் வரை இந்த தடை அமுலில் இருக்குமென பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கல்வி பொது…
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் விபத்தில் பலி
ஐக்கிய தேசியக் கட்சியின் வென்னப்புவ தொகுதி அமைப்பாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வென்னப்புவ பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 1 மணியளவில் முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் மே தினம் தொடர்பான பிரச்சார…
இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு
இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் (வைரஸ்) ஏற்படும் பருவகால காய்ச்சல் நிலைமையை பல்வேறு மாநிலங்களில் நிகழ்நேர அடிப்படையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார…
பச்சை மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து அதை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாகவே பச்சை மிளகாய் அனைவரது வீட்டின் சமையலறையிலும் காணப்படும் பொருளாகும்.
உணவின் சுவையை அதிகரிக்கவோ அல்லது சாலட் செய்து சாப்பிடவோ இது உதவுகிறது.
உணவுக்கு காரமான சுவையை சேர்க்கும் பச்சை மிளகாய், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.…
ஜேர்மனியில் காணாமல்போன குழந்தையைத் தேடும் 1,200 மீட்புக்குழுவினர்
ஜேர்மனியில் காணாமல்போன ஒரு ஆறுவயது சிறுவனை, பொலிசார், ராணுவத்தினர், தீயணைப்புக்குழுவினர், அவசர உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என சுமார் 1,200 பேர் தேடிவருகிறார்கள்.
காரணம், அந்தக் குழந்தை ஆட்டிஸக்குறைபாடு கொண்ட குழந்தை!
பிரம்மாண்ட…
மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாஷான் நவனந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு…
தொழிலாளர் தினம்
தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் உள்ள சவால்களைப் பிரதிபலிக்கிறது.
இது தொழிலாளர் உரிமைகள் மற்றும் நியாயமான தொழிலாளர் நடைமுறைகளுக்கான தொடர்ச்சியான தேடலின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய ஒரு நாளாகும். 2024 ஆம்…
தண்ணீர் பீரங்கியால் பிலிப்பைன்ஸை கப்பலை தாக்கிய சீனா!
தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியதியுள்ளது.
தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும்…
லண்டனில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: பலர் காயம்
லண்டனில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவமானது லண்டனில் உள்ள சுரங்க தொடருந்து நிலையத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
இதன்போது,36 வயதான…
கொலம்பியாவில் விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர்: 9 வீரர்கள் பலி
கொலம்பியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒன்பது வீரர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோரா நகராட்சியில் முகாமிட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு தேவையான…
மட்டக்களப்பில் 11 அரியவகை கஜமுத்துக்களுடன் சிக்கிய நபர்!
மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் விசேட அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் நேற்று முன்தினம் (29-04-2024) மாலை…
மலையக மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றப்போகும் சஜித்: மே தினக் கூட்டத்தில் உறுதி
மலையக மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றப்போவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இன்று(01) தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற…
ஜே.வி.பி யின் யாழ் மேதின கூட்டம்
"நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் யாழ். மத்திய…
தொழிலாளர் தினத்திலும் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்
கொழும்பில் இன்றைய தினம் சுமார் ஆயிரம் பேரளவிலான சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏனைய தொழில்துறைகளில் உள்ளவர்கள் இன்று விடுமுறையை அனுபவிக்கும் நிலையில், கொழும்பில்…
திருமண அழைப்பிதழில் மோடியின் பெயர் – அன்பு மிகுதியில் செய்த மணமகனுக்கு வந்த சிக்கல்!
திருமண வரவேற்பிதழில் பிரதமர் மோடியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண அழைப்பித
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தூர் தாலுகாவை சேர்ந்த உப்பினங்கடி காவல் துறையில் ஒரு புகார் ஒன்று…
தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதுதில்லி: தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) அமைந்துள்ள பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல்…
பேருந்துக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்
நாட்டின் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
வருடாந்த விலை…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச(wijeyadasa rajapakshe) போட்டியிடவுள்ளார்.
அதற்காக அவர் விரைவில் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது…
யாழில். ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது.
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பித்த பேரணி நல்லூர் கிட்டு பூங்காவில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின்…
யாழில். கடற்தொழிலுக்கு சென்ற முதியவர் சடலமாக மீட்பு
யாழில் மீன் பிடிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கதிரவேல் சுப்பிரமணியம் (வயது 64) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்…
கனேடிய மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு: பணி நேரத்தில் மாற்றம்
கனடாவிற்கு கல்வி கற்பதற்காக வருகை தரும் மாணவர்களின் பணத்தேவைகளுக்காக வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கனாடவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால் அவர்களது நோக்கமே பணி…
சுவிட்சர்லாந்தில் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு!
பதின்மூன்றாவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது.
குறித்த மாநாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டினை…
பதஞ்சலி நிறுவனம்; தயாரிப்புகளின் உரிமம் ரத்து – அரசின் அதிரடி உத்தரவு!
பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பதஞ்சலி
பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு,…
காசாவில் போர் நிறுத்தம்! ஹமாஸை வலியுறுத்தும் அமெரிக்கா
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த செயற்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினரிடம்…