;
Athirady Tamil News

கேரளம்: ரேபிஸ் நோய் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு

திருச்சூர், திருச்சூர் அருகே செருத்திருத்தி தாழபுரா கோடம் குன்னம் பகுதியை சேர்ந்த தம்பதி அலி சகாபி-சபியா. இவர்களது மகள் சன்ஹா மஹ்ரின். 6 வயது சிறுமியான அவள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் கடந்த…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தல்!

அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவின் ஒரு பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளளார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு…

இரண்டு சொகுசு பேருந்துகளுடன் கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், விசாரணைப் பிரிவினரால்…

போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா முன்மொழிவை பரிசீலிக்கும் ஈரான்

தெக்ரான், அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடிக்கிறது.அணுசக்தி திட்டங்கள், ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகள் இடையே உடன்பாடு

சீனாவில் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிப்பு! ஏன்?

சீனாவில், ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜிங்பிங் அமைச்சரவையில் கடந்த 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சராகப் பதவி…

மாணவிகளின் நடனத்தை தாங்காது இடிந்த கட்டிடம்; கிழக்கு பல்கலைக்கழகத்தின் பரிதாபம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில், நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை 06 இடம்பெற்றுள்ளது. கல்லூரியின்…

தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு…

தையிட்டி போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்கு தொடர்ந்து  முன்கொண்டு செல்லப்படவுள்ளது செப்டெம்பர் 09 க்கு திகதியிடப்பட்டது தையிட்டியில் போராட்டம் நாடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு…

பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை – டெல்லி மருத்துவர்கள் சாதனை

புதுடெல்லி, பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஒரு மருத்துவத் தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மகப்பேறு கிடைத்தது. அந்த பெண் தனது 33 வயதில் கர்ப்பம் தரித்து இருந்தார். அவருக்கு வழக்கமான கர்ப்பகால பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது குழந்தை…

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலை…

அதிர்ச்சியின் உச்சத்தில் டிரம்ப் ; அமெரிக்காவை அதிரவைத்த ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் தகவல்களில் பல இன்னும் சுயாதீனமாக முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் வெளியான விசாரணை…

மட்டக்களப்பில் ஆண்கள் இருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடங்கள் நேற்று(07.05.2026) மாலை மீட்கப்பட்டிருந்தது.…

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிர்மாய்ப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியவில் உள்ள ஒரு இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இரண்டு…

ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த விசேட…

யாழில், லஞ் சீட் பாவித்தமை உள்ளிட்ட குற்றங்கள் – உணவகத்திற்கு ஒரு இலட்ச ரூபாய்…

பருத்தித்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் லஞ் சீட் பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால்  நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட…

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று…

நாட்டில் சில மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் மேல் மழை ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்த சில தினங்களிலும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை இதன்படி, நாட்டின்…

தமிழக அரசியலில் பரபரப்பு ; விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை சவால்

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் ஆர்.என். அர்லேக்கர்…

அறுகம்பே சுற்றுலா பருவகாலம் ஆரம்பம்: உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர்…

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அறுகம்பே சுற்றுலா பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசத்தில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனையடுத்து…

இலங்கை அரசு எடுத்த அதிரடி முடிவு ; இலவச விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசா (Free Visa) வழங்கும் நடைமுறைக்கான விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (07) அங்கீகாரம் வழங்கியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு…

யுனிசெப் வரவேற்ற வரலாற்று முடிவு ; இலங்கையில் சிறுவர் பாதுகாப்புக்கு புதிய திருப்பம்

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய சாசனத்திற்கு (Global Charter for Child Care Reforms) அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை யுனிசெப் வரவேற்றுள்ளது. இது சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் தற்போது…

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

நியூயார்க் சிறையில் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தை அமெரிக்க நீதிபதி ஒருவர் புதன்கிழமை (மே 6) வெளியிட்டார். அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி…

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

நியூயார்க் சிறையில் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தை அமெரிக்க நீதிபதி ஒருவர் புதன்கிழமை (மே 6) வெளியிட்டார். அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி…

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

தெஹ்ரான், ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்துக்கு உட்பட்ட அந்திஷே நகரில் 'அர்காவன்' என்ற பல அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வளாகத்தில் மக்கள் கூட்டம்…

மனைவி உடல் எடை கூடியதால் யூடியூப் உதவியுடன் கொலை; கணவன் அரங்கேற்றிய சம்பவம்

மனைவி உடல் எடை அதிகமாக இருந்ததால் கணவன் யூடியூப் உதவியுடன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரட்டத்தூரைச் சேர்ந்த கிரண் என்பவரது மனைவி பத்மஜா, அதிக உடல் எடையுடன்…

கனடாவில் அதிகரித்துவரும் இணையவழி இனவெறுப்பு

கனடாவில் இணையவழி இனவெறுப்பு அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் இணையவழி இனவெறுப்பு கனடாவில் பெண்கள், சிறுபான்மையினர் முதலானோருக்கு எதிரான இணையவழி அல்லது ஒன்லைன் வெறுப்புப் பேச்சின் அளவு அதிகரித்து…

ஆரோக்கியமான வாழ்விற்க்கு சேதன விவசாயத்தின் தேவை தற்போது அனைவராலும் அதிகளவில்…

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில், சேதன விவசாயம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தொடக்கவுரையுடன் இன்றைய தினம் (07.05.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக…

பிரித்தானியாவில் ஷாக்; காதலியை கொலை செய்ய சென்ற காதலன் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் பிரிஸ்டல் (Bristol) பகுதியில் நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவரும் அவரது முன்னாள் காதலனும் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்டல்…

பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம்- நாவிதன்வெளி பிரதேச சபையின் அதிரடித் தீர்மானம்

நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிபுணர்களுக்கும் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (7) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதானமாக பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கார நடைமுறைகள்…

தென்கொரியாவுடன் இணையும் எண்ணமில்லை: அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திய வடகொரியா

தென்கொரியாவுடன் இனி எக்காலத்திலும் இணையப் போவதில்லை என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில், வடகொரியா தனது அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கொரிய தீபகற்பத்தின் அங்கமான இவ்விரு நாடுகளும் தனித்தனி இறையாண்மை கொண்ட தேசங்கள்…

நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 27 மத்தியஸ்தர்களுக்கான நியமனக்…

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்கள் கடந்த புதன்கிழமை(6) வழங்கி வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்…

நிந்தவூரில் சலூன் கடை உரிமையாளர்களுடன் சுகாதாரம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான…

நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கிவரும் சலூன் கடைகளின் சுகாதார நிலைமைகள், தொழில் நடைமுறைகள், பொதுமக்களின் நலன் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் அவர்கள் தலைமையில் இன்று…

உக்ரைன் மீது 100-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல்

கீவ் நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை.…

‘அம்பாறை மாவட்டம் காணி சமபங்கு வேண்டும்  ஆய்வு நூல் வெளியீடு

நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம்.அப்துல் லத்தீப்   தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்கள் கடந்த புதன்கிழமை(6)  வழங்கி…

ஒப்பந்தத்திற்கு சம்மதித்தால் அமைதி:இல்லையென்றால்..ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

வாஷிங்டன், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது; ஈரான் மீது கடும் தாக்குதல் நடைபெறும். ஏற்கனவே ஒப்புக்கொண்ட…