;
Athirady Tamil News

மேலும் ஒரு அவதூறு வழக்கு.. ராகுல் காந்தி உள்ளிட்ட காங். தலைவர்களுக்கு நீதிமன்றம் சம்மன்…

பாஜக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற…

ஓடிக்கொண்டிருந்த போது பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் உந்துருளியில் (மோட்டார் சைக்கிள்) பயணித்து கொண்டிருந்த போது, வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து அந்த உந்துருளி தீப்பற்றிக்கொண்டுள்ளது. ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம்…

வீட்டின் இரும்பு படலை சிறுவனுக்கு எமனானது !!

ஊருபொக்க - தம்பஹல உயர்தரப் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியை தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது கழுத்தை அறுத்தும், மார்பில் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊருபொக்க பொலிஸார்…

புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய…

புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) பகுதி -2 ############################################ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே…

போஸ்னியாவில் தொடக்கப் பள்ளி ஆசிரியரை சுட்ட 13 வயது சிறுவன் கைது!!

தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவரான சிறுவன் வேறு…

இரும்பு கதவு விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்; முல்லைத்தீவில் பெரும் துயரம்!!

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இருப்பு கதவு சிறுவன் மீது வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த 3 வயது நிரம்பில…

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் குழு மோதல்கள், சட்டவிரோத போதை பொருள் கடத்தல் கால்நடைகள்,மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு ராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட இராணுவ…

மீண்டும் டொலர் 300 ஐத் தாண்டியது!!

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் இன்று(14) ரூ. 300 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான…

“ஐஸ்” உடன் நால்வர் கைது!!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சிலம்பற்று பொலிஸாருடன் இரானுவ புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நேற்றிரவு வெருகல் வீதித்தடையில் மேற்கொண்ட சோதனையின் போது குளிரூட்டப்பட்ட…

ஜனாதிபதியை சாடினார் தேரர்!!

தொல்பொருள் திணைக்கள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்த கருத்துகளை பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் விமர்சித்துள்ளார். ஜனாதிபதியின் கருத்துகள் தனியார் நிதி மூலம் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணியை குறைப்பதாக தேரர்…

மாணவிகளை சீண்டிய ஆசிரியர் கைது!!

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே…

எக்ஸ்பிரஸ் பேர்ல்: இலஞ்ச விவகார மனு மீது விசாரணை!!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சேதத்துடன் தொடர்புடைய இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) மேலும் மூன்று மனுதாரர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவில் (SC/FR/Application…

பேரிடர் மேலாண்மைக்கு ரூ.8,000 கோடியில் 3 திட்டங்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!!

அனைத்து மாநிலங்களிலும் தீயணைப்புத் துறையை நவீனப்படுத்தவும், முக்கிய நகரங்களில் வெள்ள பாதிப்பை குறைக்கவும், 17 மாநிலங்களில் நிலச்சரிவை தடுக்கவும் ரூ.8,000 கோடியில் 3 முக்கிய திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.…

ஒரே நாளில் 92,238 பேர் திருப்பதியில் தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையானை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 92,238 பேர் தரிசித்துள்ளனர். அன்றைய தினம் சர்வ தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்தனர். கடந்த 4 ஆண்டு காலத்தில் ஒரே நாளில் இவ்வளவு பக்தர்கள்…

சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்!!

சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து வருகிறது. இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை…

கோவின் இணையதளம் முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய அரசு உறுதி!!

இந்தியாவில் 2021 ஜனவரியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதற்காக கோவின் இணையதளம் தொடங்கப்பட்டது. தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி மையங்கள் உள்ளிட்டதகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விவரம்…

கடைசி இந்திய பத்திரிகையாளரும் வெளியேற சீனா உத்தரவு!!

சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவை வெளியிட்டது…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் தாக்குதல் நடத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்களின் வீடியோ காட்சிகளை தேசிய புலனாய்வு (என்ஐஏ) முகமை வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவலை தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்…

‘10-ல் 9 ஆண்கள் அப்படித்தான்!’ – 10 ஆண்டாக தேக்க நிலையில் பாலின சமத்துவம்: ஐ.நா…

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தை எட்டுவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, தேக்கநிலையே நிலவுகிறது என்று ஐ.நா. வளர்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர்…

கட்டணம் செலுத்தாததால் இணைப்பைத் துண்டித்தனர்!!

மின்கட்டணங்களை செலுத்தாத பௌத்த வழிபாட்டுத்தலங்களின் மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை என…

துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி கைது!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான குறித்த பெண், சந்தேக நபரான பொலிஸ் சர்ஜன்ட் இன் உறவினர்…

நூற்றாண்டு நினைவிடத்திற்கான அத்திவாரமிடல்!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவை அடையாளப்படுத்து முகமாக நூற்றாண்டு நினைவிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு கலாசாலையின் அதிபர் தலைமையில் 14 6 2023 அன்று 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

பிரம்மோஸ் ஏவுகணை 21-ம் நூற்றாண்டின் பிரம்மாஸ்திரம்: வெள்ளி விழாவில் மூத்த விஞ்ஞானி…

பிரம்மோஸ் ஏவுகணை 21-ம் நூற்றாண்டின் பிரம்மாஸ்திரம் என்று மூத்த விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை கூறினார். இந்தியா- ரஷ்யாவின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏவுகணையின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் கோலாகலமாக நிறைவடைந்தன.…

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணி!!

எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர் கைரான் குவாசி. வயது 14. சிறு வயதிலேயே மிகவும் அறிவுக்…

ட்விட்டர் நிறுவனத்தை முடக்குவோம் என மிரட்டவில்லை: டோர்ஸி புகாருக்கு மத்திய அரசு மறுப்பு!!

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று கூறியதாவது. இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தை முடக்கி, அதன் பணியாளர்களின் வீட்டில் சோதனை நடத்தியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ), நிறுவனர்களில் ஒருவருமான ஜாக்…

அணு ஆயுதங்களை வேகமாக விரிவுபடுத்துகிறது சீனா: எஸ்ஐபிஆர்ஐ அறிக்கையில் தகவல்!!

சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐபிஆர்ஐ நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

யாழில். முச்சக்கர வண்டி விபத்து – 11 முன்பள்ளி மாணவர்கள் காயம்!!

அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும்…

மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை விடுத்தார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும்…

வடக்கில் வைத்தியர்கள் – சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி!! (PHOTOS)

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி, வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம்பெறவுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டி…

சேர்ந்து வாழும் உறவை சட்டப்படியான திருமணமாக அங்கீரிக்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம்…

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்-இன்-ரிலேஷன்சிப் உறவை சட்டப்படியான திருமணமாக அங்கீகரிக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் அதுதொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்து மற்றும்…

உக்ரைனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயார் – நிபந்தனையுடன் ரஷ்யா அறிவிப்பு !!

ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் உக்ரைன் - ரஷ்யா யுத்தமானது நீடித்து வருகிறது. இந்தநிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், இருப்பினும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்தினால்…

இராணுவ அதிகாரி நடத்திய விபசார விடுதி -தாய்லாந்து அழகிகள் உட்பட பலர் கைது !!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் வந்து செல்லும் கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து இரண்டு அழகான தாய்லாந்து பெண்கள் உட்பட ஐவரை கைது செய்ததாக பாணந்துறை வலன மத்திய ஊழல்…

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு – பொன்சேகா கடும் எதிர்ப்பு !!

வடக்கு கிழக்கில் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை அரசியல் தேவை கருதி விடுவிக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…

மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை !!

உலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ…