;
Athirady Tamil News

பருத்தித்துறையில் சனியன்று குருதிக் கொடை முகாம்!!

பருத்தித்துறை ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலைய நிர்வாகக் குழுவின் ஏற்பாட்டில் குருதிக் கொடை முகாம் நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை(11.02.2023) காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை யாழ்.பருத்தித்துறை ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில்…

தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வ. கா.ஆ. உ. ச. தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவிப்பு!!…

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். தனது இயலாத மகனை திட்டமிட்டு கைது செய்து தன்னை பழிவாங்க முற்படுவதோடு தன்னை…

மகாநாயக்க தேரர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்!!

தம்மைத்தாமே நிர்வகிப்பதற்குரிய சுதந்திரத்தை வடக்கு - கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கு வழங்காமல், அவர்களை சிங்களவர்களின் காலடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப் போதித்தா? வடக்கு -…

ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு,அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. சமஷ்டி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விட்டு தற்போது குட்டிக்கரணம் அடித்ததை போல் ஒற்றையாட்சிக்குள்…

நிச்சயமற்ற நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்ற தன்மையிலேயே காணப்படுகிறது. சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள போதிலும், வேட்பாளர்கள் மந்தமாகவே காணப்படுகின்றனர். தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மைதான் இதற்கான காரணமாகும் என்று இலங்கை…

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தைரியம் கிடையாது – ஹிருணிகா!!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது. நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது இவ்விடயம்…

தமிழகத்தில் 10, நாடு முழுவதும் 111 நீர்வழிப் பாதைகள்: மத்திய அரசு தகவல்!!

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த தமிழகத்தில் 10 உள்ளிட்ட 24 மாநிலங்களில் 111 நீர்வழிப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் மக்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். மத்திய…

உளவு பலூன் விவகாரம்: நாடாளுமன்ற உரையில் சீனாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபையின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உரையாற்றினார். 1 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்த தனது உரையில் நாட்டின் பொருளாதாரம், சீனாவுடனான மோதல், ரஷியா-உக்ரைன்…

சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை மலரும்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு!!

நீங்கள் சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை மலரும்” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று…

ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்!!

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…

சுதந்திர தினத்தை புறக்கணித்தவர்களா உண்மையான தேசப்பற்றாளர்கள்? – ஐ.தே.க கேள்வி!!

எதிர்க்கட்சியினர் உண்மையில் தேசப்பற்றுடையவர்களாக இருந்திருந்தால் தேசிய சுதந்திர தின நிகழ்வையும், பாராளுமன்ற அமர்வுகளையும் புறக்கணித்திருக்க மாட்டார்கள். மக்களின் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றமையை தாங்கிக் கொள்ள முடியாததன்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீடு இதோ!! (படங்கள்)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள்…

சட்டத்தின் ஆட்சி இருப்பதே இந்தியா முன்னேற காரணம்: இம்ரான்கான்!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் லாகூரில் உள்ள தனது இல்லத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களின் சட்டசபைகள் கடந்த மாதமே கலைக்கப்பட்டுவிட்டன.…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்படும்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை இனிவரும் காலங்களில் தமிழ் உப தலைப்புக்களுடனேயே வெளியிடப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கும் யாழ்ப்பாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும்…

யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்டிருந்த போது 10 பேர் கைது!!

யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்டிருந்த போது 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கூலி தொழிலில் ஈடுபடும் அவர்கள் யாழ்ப்பாணம் நகரில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் கூடி ஊசி மூலம் ஹெரோயின்…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

வாலாஜா அடுத்த அனந்தலை கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகள் சந்தியா (வயது 26). இவரது கணவர் ஸ்ரீதர் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் வீடு திரும்பிய ஸ்ரீதருக்கும், சந்தியாவிற்…

வீடு புகுந்து நகை- பணம் திருட்டு!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்டராயப்பேட்டை கால னியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி கல்பனா (வயது 45). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி கல்பனா வீட்டுக்கு சென்று ரூ.1,000 கடன் கேட்டதாக…

தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை- துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 15 ஆயிரம் பேர்…

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.…

சஜித்தை கை கழுவினார் வடிவேல் சுரேஸ்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான வடிவேல் சுரேஸ், ஐக்கிய மக்கள் சக்தியில் வகித்த சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பிலான பிரசாரக் கூட்டமொன்றை வடிவேல் சுரேஸ் எம்.பி, மடுல்சீமையில் ஏற்பாடு…

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் !!

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இன்று மாலை 4 மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலின்…

இந்திய அரசின்உயர்மட்ட குழு பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்!! (PHOTOS)

இந்தியாவின் மீன்வள இணை அமைச்சர் அடங்கிய குழு பலாலி சர்வதேச விமானத்தை இன்றைய தினம் வியாழக்கிழமை வந்தடைந்தனர். இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை…

பள்ளிக்கு சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி சென்றால் பெற்றோருக்கு அபராதம்!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் மொத்த சாலை விபத்துக்களில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் ஏற்படுகின்றன. இதில் அநேக விபத்துகளில் தலையில் அடிபடுவதால் பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இருசக்கர வாகனம்…

உலகம் முழுவதும் திடீரென பேஸ் புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக ஊடக தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாரகிராம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று திடீரென…

எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 4 முறை கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று 5-வது முறையாக வில்லரசம்பட்டியில் உள்ள தனியார்…

துருக்கி, சிரியாவுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்கள் போய்ச் சேர்ந்தன!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. பூகம்பத்தால், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான…

விஷம் குடித்து முதியவர் தற்கொலை- போலீசார் விசாரணை!!

காஞ்சிபுரம் புல்லலூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 67). இவர் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான…

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் அட்டனில் போராட்டம்!!

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து அட்டனில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெறப்பட்ட கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது எனவும், வருமான வரியை உடனடியாக இரத்துச்…

4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ள சதொச!!

நான்கு வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பொருட்களை இன்று (09) முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என சதொச தெரிவித்துள்ளது. இதன்படி பருப்பு ஒரு கிலோ…

“நாட்டை விட்டுச் செல்வோர் மீண்டும் திரும்பி வர வேண்டாம்” டயனா!!

இக்கட்டான காலங்களில் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம் என டயனா கமகே தெரிவித்துள்ளார். தற்போது நாடு மிகவும் கடினமான…

சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதுவும் செய்யமுடியாது!!

சமஸ்டி ஆட்சி முறைமையை சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமஸ்டி வெறுப்பை தோற்றுவிக்கும். நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சிங்கள மக்களையும், பௌத்த பிக்குகளையும் பகைத்துக் கொண்டு 13 ஆவது…

உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி பிரித்தானியாவுக்கு திடீர் பயணம் – மன்னர் சார்ள்சுடனும்…

பிரித்தானியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளதுடன், உக்ரைனியப் போர்வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி தாம் வருகைதந்துள்ளதாக கூறியுள்ளார். உக்ரைன் அதிபரின் உரையை…

மடுல்சீமை மக்க​ளை ஏமாற்றிய எதிர்கட்சித் தலைவர்!!

இன்றைய தினம் (9) மடுல்சீமை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ​தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, இன்று பகல்…

சீனாவுக்கான விமான சேவை குறித்த அறிவிப்பு!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக விமானச் சேவைகளை ஏப்ரல் 2023 முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க…