;
Athirady Tamil News

கே.கே.நகரில் கார் கண்ணாடி உடைப்பு விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்- வாலிபர்…

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சிந்து. இவர் கே.கே நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் மகள் பத்மாவை அழைத்து வருவதற்காக நேற்று மாலை காரில் சென்றார். பின்னர் காரை பள்ளியின் அருகே உள்ள…

துருக்கியின் பேரழிவை இந்தியாவும் சந்திக்கும் – எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்..!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000ஐ தாண்டி இருக்கும் நிலையில், அதை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர், இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த…

டிரோன் மூலம் கொசுக்கள் ஒழிப்பு- மாநகராட்சி நடவடிக்கை!!

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்…

வாக்குச்சீட்டு அச்சிடல் ஆரம்பம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்,…

ரஷ்யாவை வீழ்த்த உக்ரைனுக்கு அமெரிக்கா பக்க பலமாக இருக்கும் – பைடனின் அதிரடி உரை! !

சீனா விவகாரம், உக்ரைன் போர் மற்றும் உள்நாட்டுப் பொருளியல் நிலவரம் ஆகியவற்றை மையப்படுத்தி அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் வருடாந்த உரை அமைந்துள்ளது. குடியரசுக் கட்சி அமெரிக்க மக்கள் அவையைக் கைப்பற்றியதன் பிறகு முதன் முறையாக அதிபர் பைடன்…

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

நாட்டில் தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,100 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,100 ரூபாயாக…

ஏ.வி.எம் கால்வாய் சீரமைப்பு -மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்!!

மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று சந்தித்தார். அப்போது, ஏ.வி.எம் கால்வாயை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என…

அதிகரிக்கப்படவுள்ள ஓய்வு ஊதியம் – ஜேர்மனிய மக்களுக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல் !!

ஜெர்மனியில் எதிர்வரும் காலங்களில் ஓய்வு ஊதியம் பெறுகின்ற தொகையை அதிகரிப்பதற்காக புதிய ஒரு திட்டத்தை ஜெர்மனி அரசாங்கம் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பியுக ரெண்ட் என்று சொல்லப்படுகின்ற பிரஜைகளுக்கான ஓய்வுதிய திட்டத்தை…

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது… பாராளுமன்றத்தில்…

பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- குடியரசு தலைவர் உரைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். தீர்மானம் முதல் வெற்றி வரை குடியரசு தலைவர் உரையில்…

துருக்கி நில அதிர்வு -பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்பு !!

துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி அந்நாட்டு தேசிய கால்பந்து அணியின் பிரபல வீரர் ஒருவர் பரிதாபமாக பலியான தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டு வந்த 28 வயதான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான். 6ம்…

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (8) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான…

பல தடவை இன்று மழை பெய்யும்

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

2004 முதல் 2014 வரை ஊழல் அதிக அளவில் இருந்தது- காங்கிரசை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!!

பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:- கொரோனா மற்றும் போர் அச்சத்திற்கு இடையே நாட்டை சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். 2004 முதல் 2014 வரை…

சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: ஜோபைடன் நிர்வாகத்தில் வான்வெளி பாதுகாப்பு…

அமெரிக்கா வான் பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மர்ம பலூன் பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் மர்ம பலூன் சுட்டு…

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஒரு இந்தியர் மாயம்!!

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11…

நிலநடுக்க பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது… பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட துருக்கி…

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.…

வரியை திரும்பப் பெற கேரள அரசு மறுப்பு- சட்டசபையில் இருந்து காங். கூட்டணி கட்சிகள்…

கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வரி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். பெட்ரோல், டீசல் மற்றும்…

நிலநடுக்க இடிபாடுகளில் 17 மணி நேரம் போராடி சகோதரனை காப்பாற்றிய சிறுமி… இதயத்தை…

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.…

காரில் சிக்கி 70 கிலோ மீட்டர் தூரம் சென்ற தெருநாயை மீட்டு குட்டிகளுடன் சேர்த்த சிறுமி!!

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கபக்கா பகுதியை சேர்ந்த தம்பதி, தங்கள் காரில் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் முடிந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் பால்பா பகுதியில் வந்தபோது,…

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்: குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த…

பொலிவியாவின் பல்வேறு நகரங்களில் கனமழை வெள்ளத்தால் குடியிருப்புகள், சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முக்கிய நகரங்களின்…

வரலாற்று சாதனை: கடந்த ஆண்டில் கேரளாவுக்கு 1.88 கோடி சுற்றுலா பயணிகள் வருகை!!

கேரளாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும், இது ஒரு வரலாற்று சாதனை என்றும் மாநில சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் சட்டசபையில் நேற்று தெரிவித்தார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "2021-ல் பினராயி…

சீனாவோடு அல்லது உலகில் வேறு எவருடனும் போட்டியிடும் வலிமையான நிலையில் இருக்கிறோம்: அமெரிக்க…

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இணைந்து செயல்பட முடியாது என்று நாங்கள் அடிக்கடி கூறுகிறோம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இழிந்தவர்களும், நாசக்காரர்களும் தவறு என்று நிரூபித்தோம். நாங்கள் நிறைய உடன்படவில்லை. ஆனால் மீண்டும்…

உத்தரபிரதேசத்தில் 50 ஆண்டுகளாக கருவூலத்தில் கிடக்கும் இந்திரா காந்தியின் வெள்ளி பரிசு!!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு கிராம மக்கள் பரிசாக வழங்கிய 73 கிலோ எடை கொண்ட வெள்ளி உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கருவூலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கருவூல அதிகாரி…

இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து…

பூகம்பத்தால் உருக்குலைந்து கிடக்கும் துருக்கி மற்றும் சிரியாவில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் தொடர்பான காட்சிகள் மனதை உலுக்குவதாக உள்ளன. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், எங்கும் மரண ஓலங்கள், தோண்ட தோண்ட பிணங்கள் என கடந்த 3 நாட்களாக மயான…

கல்விக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் !!

உயர்கல்விக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 அழகிய பெண்கள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் எதிர்ப்பு செயலணி தெரிவித்துள்ளது. குறித்த இளம் பெண்களுடன் கைது செய்யப்பட்ட ஏனைய…

உயிர்களை பணயம் வைக்க மாட்டோம் !!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் அடையாள வேலை நிறுத்தத்தால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் உயிரைப் பணயம் வைக்கும் வேலைநிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள்…

ரணிலின் ரிட் மனு குறித்த அறிவிப்பு !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா…

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்வு!!

ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மேலும், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 2023-24 நிதியாண்டில்…

பிரான்சில் கோர சம்பவம்- வீட்டில் தீப்பிடித்து 7 குழந்தைகளுடன் தாய் பலி!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சார்லி-சுர்-மார்னே நகரில் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஒரு தம்பதி தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு 5 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று…

இந்தியாவில் புதிதாக 96 பேருக்கு கொரோனா- உத்தரபிரதேசத்தில் ஒருவர் பலி!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 89 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 81…

பிரமிடுக்குள் கேமரா அனுப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! (வினோத வீடியோ)

பிரமிடுக்குள் கேமரா அனுப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் விபத்தில் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த…

2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போயிங் நிறுவனம்!!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பெரும் நிதியிழப்பை சந்தித்து வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் விதமாக ஆட்குறைப்பு…

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட் ஆன்லைனில் இன்றும் நாளையும் முன்பதிவு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய கட்டண சேவைகளில் மெய் நிகர் அடிப்படையில் கலந்து கொள்ள தேவையான டிக்கெட்டுகள் நாளை…