தீவிரமடையும் எல் நினோ ; இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்
நாட்டில் தற்போது 'எல் நினோ' (El Niño) காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கு, முன்னர் 63% ஆக இருந்த…