சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட் வேண்டுமா? : நீதிபதிகள் கேள்வி
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை எனவும் தமிழக அரசு கடமைக்காக வழக்கை நடத்துவது போல உள்ளது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக…