வடகொரிய அதிபருக்கு புதிய சொகுசு காரை பரிசளித்த விளாடிமிர் புடின்!
வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய சொகுசு கார் ஒன்றை ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிசளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷ்ய…