அஸ்வெசும திட்டத்தில் புதிய திருத்தங்கள் : நன்மையடையப்போகும் பயனாளிகள்
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் சில திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள்…